மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு… டோணிக்கு இடமில்லை!

மும்பை: டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு விராட் கோஹ்லி தலைமையிலான அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ அறிவித்துள்ளது. மூன்று டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா (வி.சி), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பந்த், கர்ணல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி. 3 ஒருநாள் போட்டிகளுக்கான
 

 

 

மும்பை: டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு விராட் கோஹ்லி தலைமையிலான அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ அறிவித்துள்ளது.

மூன்று டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா (வி.சி), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பந்த், கர்ணல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா (வி.சி), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷாப் பந்த், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.

2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), ரெகானே, மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷாப் பந்த், விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ்.

இந்த மூன்று வகைப் போட்டிகளிலும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

– வணக்கம் இந்தியா

From around the web