ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை வங்கி விடுமுறை நாட்கள் தெரியுமா?

ஆகஸ்ட் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் வருமாறு: ஆகஸ்ட் 1 – பக்ரீத் பண்டிகை ஆகஸ்ட் 2 – ஞாயிறு ஆகஸ்ட் 3 – ரக்க்ஷா பந்தன் ஆகஸ்ட் 8 – இரண்டாவது சனிக்கிழமை ஆகஸ்ட் 9 – ஞாயிறு ஆகஸ்ட் 11 -கோகுலாஷ்டமி ஆகஸ்ட் 13 – இம்பால் தேசபக்தர்கள் தினம் ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் ஆகஸ்ட் 16 – ஞாயிறு ஆகஸ்ட் 20 – ஸ்ரீமந்த சங்கரதேவ் ஆகஸ்ட் 21 –
 

ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை வங்கி விடுமுறை நாட்கள் தெரியுமா?ஆகஸ்ட் மாதத்தில்  வங்கி விடுமுறை நாட்கள் வருமாறு:

ஆகஸ்ட் 1 – பக்ரீத் பண்டிகை
ஆகஸ்ட் 2 – ஞாயிறு
ஆகஸ்ட் 3 – ரக்க்ஷா பந்தன்
ஆகஸ்ட் 8 – இரண்டாவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 9 – ஞாயிறு
ஆகஸ்ட் 11 -கோகுலாஷ்டமி
ஆகஸ்ட் 13 – இம்பால் தேசபக்தர்கள் தினம்
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
ஆகஸ்ட் 16 – ஞாயிறு
ஆகஸ்ட் 20 – ஸ்ரீமந்த சங்கரதேவ்
ஆகஸ்ட் 21 – ஹரிட்டலிகா டீஜ்
ஆகஸ்ட் 22 – விநாயக சதுர்த்தி
ஆகஸ்ட் 23 – ஞாயிறு
ஆகஸ்ட் 29 – கர்மா பூஜை
ஆகஸ்ட் 31 – இந்திரயாத்ரா மற்றும் திரு ஓணம்

ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கி விடுமுறை தினமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை நாட்கள் மாநிலங்களுக்கேற்ப மாறுபடும். வங்கி விடுமுறையாக இருந்தாலும் அவசிய காரணங்களுக்காக பணம் எடுப்பதில் எந்த தடையும் இருக்காது . ATM  மூலம் தேவையான போது பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web