அதிர வைக்கும் அசுரன் ட்ரெய்லர்!

சென்னை: தனுஷ் நடிப்பில் வெளிவரும் அசுரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். கலைப்புலி தாணுவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இளவயது மற்றும் நடுத்தர வயது தோற்றங்களில் தனுஷ் நடித்துள்ள காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. கொத்தடிமைத்தனம், நிலவுடமை போன்ற சமூகப் பிரச்சனைகள் பற்றிய வரலாற்றுப் படமாக இருக்கும் என்று தெரிகிறது. அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறான் அசுரன் .
 

அதிர வைக்கும் அசுரன்  ட்ரெய்லர்!

சென்னை: தனுஷ் நடிப்பில் வெளிவரும் அசுரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.

கலைப்புலி தாணுவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இளவயது மற்றும் நடுத்தர வயது தோற்றங்களில் தனுஷ் நடித்துள்ள காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. கொத்தடிமைத்தனம், நிலவுடமை போன்ற சமூகப் பிரச்சனைகள் பற்றிய வரலாற்றுப் படமாக இருக்கும் என்று தெரிகிறது. 

அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறான் அசுரன் .

 

 

From around the web