வீட்டிலிருந்தபடியே வில்வித்தைப் போட்டி! அரையிறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கை அறிவித்துள்ளன. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருகின்றன. இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஆன்லைன் மூலமாகவே ‘ரிமோட்’ வில்வித்தைப் போட்டியில், அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் அமெரிக்க வீராங்கனை பெய்ஜ் பியர்ஸ் உலகம் முழுவதும் வில்வித்தையில் முன்னணியிலுள்ள வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இந்தத் தொடரில் உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த அமெரிக்காவின் பெய்ஜ் பியர்ஸ், மெக்சிகோ நாட்டின் லிண்டாவை ஆன்லைன் மூலமாக எதிர்க்கொண்டார். தொடருக்கான அரையிறுதிப்
 

வீட்டிலிருந்தபடியே வில்வித்தைப் போட்டி! அரையிறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை!லக நாடுகள் அனைத்தும் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கை அறிவித்துள்ளன. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருகின்றன.

இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஆன்லைன் மூலமாகவே ‘ரிமோட்’ வில்வித்தைப் போட்டியில், அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் அமெரிக்க வீராங்கனை பெய்ஜ் பியர்ஸ் உலகம் முழுவதும் வில்வித்தையில் முன்னணியிலுள்ள வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

இந்தத் தொடரில் உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த அமெரிக்காவின் பெய்ஜ் பியர்ஸ், மெக்சிகோ நாட்டின் லிண்டாவை ஆன்லைன் மூலமாக எதிர்க்கொண்டார்.

தொடருக்கான அரையிறுதிப் போட்டியில் தமது வீட்டு சமையலறையிலிருந்தே மற்றொரு இடத்தில் வைக்கப்பட்ட இலக்கைக் குறிபார்த்து அம்பை எய்து வென்றார்.

‘வீட்டிலிருந்தபடியே வில்வித்தைப் போட்டியில் பங்கேற்றது சிலிர்ப்பான புதிய அனுபவமாக இருந்தது’ என்கிறார் பியர்ஸ்.

A1TamilNews.com

From around the web