தர்பார் மோஷன் போஸ்டர் எப்ப வருது தெரியுமா? #HBDAnirudh

தர்பார் படத்தின் தலைவர் தீம் மியூசிக்குடன் மோஷன் போஸ்டர் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் அனிருத், “இந்த சிறப்புமிக்க நாளில் மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். தர்பார் மோஷன் போஸ்டர் தலைவர் தீம் மியூசிக்குடன் நவம்பர் 7ம் தேதி வெளியாகும்” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார் On this special day, very excited to give you all an update!#DarbarMotionPoster with #ThalaivarThemeMusic on
 

தர்பார் மோஷன் போஸ்டர் எப்ப வருது தெரியுமா? #HBDAnirudhர்பார் படத்தின் தலைவர் தீம் மியூசிக்குடன் மோஷன் போஸ்டர் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.

இன்று பிறந்தநாள் காணும் அனிருத்,  “இந்த சிறப்புமிக்க நாளில் மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். தர்பார் மோஷன் போஸ்டர் தலைவர் தீம் மியூசிக்குடன் நவம்பர் 7ம் தேதி வெளியாகும்” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்

From around the web