விமான நிலையப் பொறுப்பை ஏற்க வேண்டாம்! இந்தியாவிற்கு இலங்கை அதிபர் வேண்டுகோள்!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பீதியில் உறைந்திருக்கும் வேளையில் இலங்கையில் ஆகஸ்டு 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சே பங்கேற்று பேசியுள்ளார். அதில் இலங்கை ஹம்பன்தொட்டாவில் உள்ள மாத்தளை சர்வதேச விமான நிலையம் நஷ்டத்தில் இயங்கி வந்தது. அந்த விமான நிலையத்தை இலங்கையுடன் சேர்ந்து இயக்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், எங்கள் ஆட்சியில் விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பை ஏற்கவேண்டாம் என்று இந்தியாவிடம் விடுத்த வேண்டுகோளை
 

லக நாடுகள் அனைத்தும் கொரோனா பீதியில் உறைந்திருக்கும் வேளையில் இலங்கையில் ஆகஸ்டு 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சே பங்கேற்று பேசியுள்ளார்.
அதில் இலங்கை ஹம்பன்தொட்டாவில் உள்ள மாத்தளை சர்வதேச விமான நிலையம் ந‌‌ஷ்டத்தில் இயங்கி வந்தது. அந்த விமான நிலையத்தை இலங்கையுடன் சேர்ந்து இயக்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், எங்கள் ஆட்சியில் விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பை ஏற்கவேண்டாம் என்று இந்தியாவிடம் விடுத்த வேண்டுகோளை இந்தியா ஏற்றுக் கொண்டது.

அதன் பிறகு நாங்களே மாத்தளை விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம். அதனால்தான், விமான நிலையத்தை காப்பாற்ற முடிந்தது” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

A1TamilNews.com