சாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்

டல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. பிரபல ஊக்கப் பேச்சாளரும் நெம்புகோல் கவிஞருமான டாக்டர். கவிதாசன் சிறப்புரை ஆற்றினார்.
 
[ See image gallery at a1tamilnews.com]