ரஜினி-168 படப்பிடிப்பு 18-ஆம் தேதி தொடங்குகிறது!

ரஜினிகாந்தின் 168-வது பட சூட்டிங் வரும் 18-ம் தேதி முதல் தொடங்குகிறது. தர்பார் படத்தில் நடித்து முடித்த நிலையில், கடந்த சில தினங்களாக அரசியல் கட்சி தொடர்பான பணிகளை செய்து ரஜினிகாந்த் செய்துவந்தார். அதனைத் தொடர்ந்து, சிவா இயக்கத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்தவாரம் சென்னையில் படத்தின் பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18-ம் தேதி ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முதல்கட்டப் படப்பிடிப்புத் தொடங்குகிறது. இதற்காக படக்குழுவினர் சென்றுவிட்ட நிலையில், தர்பார் டிரைலர் வெளியீட்டு
 

ஜினிகாந்தின் 168-வது பட சூட்டிங் வரும் 18-ம் தேதி முதல் தொடங்குகிறது.

தர்பார் படத்தில் நடித்து முடித்த நிலையில், கடந்த சில தினங்களாக அரசியல் கட்சி தொடர்பான பணிகளை செய்து ரஜினிகாந்த் செய்துவந்தார்.

அதனைத் தொடர்ந்து, சிவா இயக்கத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்தவாரம் சென்னையில் படத்தின் பூஜை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 18-ம் தேதி ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முதல்கட்டப் படப்பிடிப்புத் தொடங்குகிறது. இதற்காக படக்குழுவினர் சென்றுவிட்ட நிலையில், தர்பார் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக மும்பை சென்றுள்ள ரஜினி அங்கிருந்து நேரடியாக படப்பிடிப்புக்கு செல்லவுள்ளார்.

அதே இடத்தில்தான் அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

https://www.A1TamilNews.com