பொன்மகள் வந்தாள் திரைப்படம் மே29ம் தேதி  OTT தளத்தில் வெளியாகும்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன.இதன் காரணமாக சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை நேரடியாக ஆன்லைன் OTT தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும் திரையரங்குகள் இன்னமும் திறக்கப்படாத சூழ்நிலையில் அமேசான் பிரைம் தளத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் மே 29ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. A1TamilNews.com
 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன.இதன் காரணமாக  சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த  பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை நேரடியாக ஆன்லைன் OTT தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.

திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும் திரையரங்குகள் இன்னமும் திறக்கப்படாத சூழ்நிலையில்  அமேசான் பிரைம் தளத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் மே 29ம் தேதி ரிலீஸ் செய்யப்படும்  என்று அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com