ஜீவா நடிக்கும் ஹாரர் படம் கொம்பு… டீசர்!

எம் பன்னீர்செல்வம், பி வானதி தயாரிப்பில் ஈ இப்ராகிம் இயக்கியுள்ள படம் கொம்பு. ஹாரர் வகைப் படமாக உருவாகியுள்ள கொம்பு படத்தில் நாயகனாக ஜீவாவும் நாயகியாக திஷா பாண்டேவும் நடித்துள்ளனர். தேவ்குரு இசையமைக்க, சுதீப் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் கொம்பு டீசர் வெளியாகியுள்ளது. ஜீவா நடித்துள்ள முதல் பேய்ப் படம் இது. – வணக்கம் இந்தியா
 

எம் பன்னீர்செல்வம், பி வானதி தயாரிப்பில் ஈ இப்ராகிம் இயக்கியுள்ள படம் கொம்பு. ஹாரர் வகைப் படமாக உருவாகியுள்ள கொம்பு படத்தில் நாயகனாக ஜீவாவும் நாயகியாக திஷா பாண்டேவும் நடித்துள்ளனர்.

தேவ்குரு இசையமைக்க, சுதீப் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் கொம்பு டீசர் வெளியாகியுள்ளது. 

ஜீவா நடித்துள்ள முதல் பேய்ப் படம் இது. 

– வணக்கம் இந்தியா