“இருட்டு” நாயகி சாக்‌ஷி சௌத்ரி படங்கள்!

தெலுங்குப் படவுலகிலிருந்து தமிழுக்கு அறிமுகமாகிறார் சாக்ஷி சௌத்ரி. இருட்டு என்று பெயரிடப்பட்டுள்ள திகில் படத்தில் சுந்தர்.சி க்கு மனைவியாக நடிக்கிறார் சாக்ஷி. சாய் தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை வி.இசட்.துரை இயக்குகிறார். யோகி பாபு, விடிவி கணேஷ் காமெடியில் கலக்கியுள்ளார்கள். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. https://www.A1TamilNews.com
 

தெலுங்குப் படவுலகிலிருந்து தமிழுக்கு அறிமுகமாகிறார் சாக்‌ஷி சௌத்ரி. இருட்டு என்று பெயரிடப்பட்டுள்ள திகில் படத்தில் சுந்தர்.சி க்கு மனைவியாக நடிக்கிறார் சாக்‌ஷி.

சாய் தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை வி.இசட்.துரை இயக்குகிறார். யோகி பாபு, விடிவி கணேஷ் காமெடியில் கலக்கியுள்ளார்கள்.  படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

https://www.A1TamilNews.com