நம்ம வீட்டு பிள்ளை அனு இம்மானுவேல் ஆல்பம்!

டல்லாஸ்: சிவகார்த்திகேயன் ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்த அனு இம்மானுவேலின் புதிய ஸ்டில்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இந்தியரான அனு இம்மானுவேல் சிகாகோவில் பிறந்தவர். தற்போது டல்லாஸில் வசித்து வருகிறார். துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனு இம்மானுவேல், தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். -வணக்கம் இந்தியா
 

டல்லாஸ்: சிவகார்த்திகேயன் ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்த அனு இம்மானுவேலின் புதிய ஸ்டில்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இந்தியரான அனு இம்மானுவேல் சிகாகோவில் பிறந்தவர். தற்போது டல்லாஸில் வசித்து வருகிறார். 

துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனு இம்மானுவேல், தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.

[See image gallery at a1tamilnews.com] -வணக்கம் இந்தியா