ஆதித்ய வர்மா “பனிதா சந்து” படங்கள்

நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தில் ஜோடியாக நடித்துள்ள பனிதா சந்து இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பஞ்சாபிப் பெண். 11 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய பனிதா, கடந்த ஆண்டு வருண் தவானுக்கு ஜோடியாக ”அக்டோபர்” இந்திப் படத்தில் அறிமுகமானார். அடுத்ததாக துருவ் விக்ரமுடன் தமிழில் களம் இறங்கியுள்ளார். https://www.A1TamilNews.com
 

டிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தில் ஜோடியாக நடித்துள்ள பனிதா சந்து இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பஞ்சாபிப் பெண். 11 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய பனிதா, கடந்த ஆண்டு வருண் தவானுக்கு ஜோடியாக ”அக்டோபர்” இந்திப் படத்தில் அறிமுகமானார். அடுத்ததாக துருவ் விக்ரமுடன் தமிழில் களம் இறங்கியுள்ளார்.

https://www.A1TamilNews.com