இந்த வாரம் (ஏப்ரல் 19 – 25) எந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் உதவி கிடைக்கும்?

 

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கூட்டுவியாபாரம் நல்ல லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும்.

எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். சினிமா, சங்கீதம் முண்னேற்றம் அடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்குசந்தை லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும்.

அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். முதலீடுகள் லாபம் தரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கணவுகள் நிறைவேறும்.

சாதகமான நாட்கள்: 19, 20, 21

உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்குச்சந்தை லாபம் தரும். காதல்விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும்.

குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். பிரயாணம் ஏற்படும். செலவுகள் அதிகரித்து காணப்படும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும்.

நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். ஆண்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில்; பதவி உயர்வு கிடைக்கும்.

சாதகமான நாட்கள்: 20, 21, 23.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்ககும் தகவல்கள் வந்து சேரும். சில குடும்பங்களில் பாகபிரிவினை ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முண்னேற்றம் அடையும். காதல்விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்குசந்தை லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்;பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுவியாபாரம் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் தடைகளுக்கு பின் வெற்றி கிடைக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.


சாதகமான நாட்கள்: 19, 21, 24.

எதிர்பார்க்கும் இடங்களிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும். இடமாற்றம், பிராயணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். எதிர்பார்ககும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் மூலம் செலவுகள் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.

பயிர்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். அசையும், அசையா சொத்துகள் மூலம் பணம் வந்து சேரும். சினிமா, சங்கீதம் பெயர் புகழ் கிடைக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்குசந்தை லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக இருக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்க்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் தடைகளுக்கு பின் வெற்றி கிடைக்கும். வழக்குகள் தேக்க நிலை காணப்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள்: 21, 23, 24

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். நண்பர்கள், உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். தகவல் தொடர்பு துறைகள் நல்ல லாபம் அடைவர். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும்.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்கு சந்தை லாபம் அடையும். லாட்டரி ரேஸ் லாபம் தரும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். குழந்தைகளின் திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலுமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் குழப்பம் ஏற்பட்டு மறையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும்.

சாதகமான நாட்கள். 21, 23, 24 

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். தொழிலில் குழப்பமான சூழ்நிலை உருவாகும். மதிப்பும் செல்வாக்கும் குறையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் அமைதியின்மை காணப்படும். உறவினர்கள் விலகிச் செல்வார்கள். அயல்நாட்டு விவகாரம் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது.

இடமாற்றம் பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். தகவல் தொடர்புத் துறைகள் நல்ல லாபம் அடைவர். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்.

உடல் நலத்தில் கவனம் தேவை. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும்.  கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். சிலர் உத்தியோகத்திருந்து ஓய்வு பெறுவர். வழக்குகள் சாதகமாக இருக்காது. சில கடன்களை திருப்பிச் செலுத்த நேரிடும்.

சாதகமான நாட்கள் : 19, 20, 25

உடல் நலம் நன்றாக இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். திருமண முயமற்சியில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் ஏற்படும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் மூலம் லாபம் தரும். சினிமா சங்கீதம் பின்னடைவை சந்திக்கும்.

காதல் விவகாரம் ஊடலும் கூடலும் உண்டாகும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியல் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாடுகளுக்கு பிரயாணம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலர் எதிர்பாராத லாபம் அடைவர்.

சாதகமான நாட்கள் : 19, 20, 24

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் விலகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான  சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும்.

இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் நன்மை தராது. ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். பழைய வாகனத்தை வித்து புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, நிலம் சம்மந்தமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும்.

கூட்டுவியாபாரத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். கணவன்,மனைவி உறவு பாதிக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும்.

சந்திராஷ்டமம்: 19 இத்தினத்தில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 19, 24, 25.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நீண்டநாளாக தாமதமாகி கொண்டிருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறைகள் நல்ல லாபம் அடைவர். சினிமா, சங்கீதம் முண்னேற்றம் அடையும்.  காதலவிவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தரும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.

நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முண்னேற்றம் காணப்படும். ஒப்பந்தகாரர்கள் லாபமடைவர்.

சந்திராஷ்டமம்: 19, 20, 24 இத்தினங்களில் கவனம் தேவை.



சாதகமான நாட்கள்: 19, 20, 24.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரனச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிராயணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். முதலீடுகள் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும்.  காதல் விவகாரத்தில குழப்பமான சூழ்நிலை நிலவும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக அமையும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் லாபமடைவர்.

சந்திராஷ்டமம்: 22, 23, 24 இத்தினங்களில் கவனம் தேவை.



சாதகமான நாட்கள்: 19, 20, 23.

உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். செலவினங்கள் அதிகரித்து காணப்படும். சில முதலீகள் செய்ய நேரிடும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். இடாமாற்றம், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். சிலர் தொழில் செய்த இடத்தை மாற்றுவர். சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். வீடு, வாகனம், நிலம், வாங்கும் ஒப்பந்தம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்களை தரும்.

அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முண்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தகாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முண்னேற்றம் அடையும்.  காதலவிவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். பங்குசந்தை லாபம் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.  கூட்டு வியாபாரம் லாபம் தரும்.      

சந்திராஷ்டமம்: 24, 25 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 19, 23, 25.

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்ச்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் சம்மந்தமான முதலீடுகள் செய்ய நேரிடும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நல்ல லாபம் அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். பி.எப், இன்சூரன்ஸ் பணம் வந்து சேரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும்.

வீட்டிற்குத்தேவையான ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத்தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். முதலீடுகள் நல்ல லாபம் தரும்.

சாதகமான நாட்கள் : 20, 21, 24

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com