அக்டோபர் 12 – 17 வார இராசிபலன்கள்… யாருக்கெல்லாம் திருமணம் நடைபெறும்?

வார இராசி பலன் (11-10-2019 முதல் 17-10-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில குழப்பங்கள் உண்டாகும். உடல்நலம் பாதிக்கப்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத்
 

 வார இராசி பலன் (11-10-2019 முதல் 17-10-2019 வரை)

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில குழப்பங்கள் உண்டாகும். உடல்நலம் பாதிக்கப்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இடமாற்றம் உண்டாகும்.
 
எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரத்தில் பிரச்சினை ஏற்படும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.
 
நன்மை தரும் நாட்கள்: 11, 14, 16

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உடல்நலம் பாதிக்கப்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். சிலர் கடன் வாங்க வேண்டியது வரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். பங்குச் சந்தை நல்ல லாபம் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும்.
 
வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். முதலீடுகளில் நல்ல வருமானம் கிடைக்கும். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 13, 16, 17

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

கேளிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்த வாரம். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சில குடும்பத்தில் பாகப்பிரிவினை உண்டாகும். இடமாற்றம் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும்.
 
உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க, வீடு, வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். புதுப் பதவிகள் தேடிவரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 11, 13, 17 

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவர். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பிரயாணம் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். 

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் வந்து சேரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் நல்ல லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும். கணவன், மனைவி உறவில் விரிசல் உண்டாகும். 

நன்மை தரும் நாட்கள்: 13, 16, 17

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

பிரயாணம், இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களும் நண்பர்களும் உதவிக்கரம் நீட்டுவர். பணவரவு எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து வரும். நிதிநிலை உயரும். ஆசைகள் நிறைவேறும். 
பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும்.
 
வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு மேம்படும். 
 
நன்மை தரும் நாட்கள்: 13, 16, 17
 
சந்திராஷ்டமம் : 11, 12, 13  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

எந்த முயற்சிகளில் ஈடுபட்டாலும் லாபகரமாகவே இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தர்மகாரியங்களில் மனம் செல்லும்.
 
சில சமயங்களில் மனம் குழப்பம் அடையும். உடல்நலம் பாதிக்கும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். காதல் விவகாரங்களில் குழப்பம் உண்டாகும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். பங்குச் சந்தை லாபம் ஈட்டாது
 
 
நன்மை தரும் நாட்கள்: 11, 14, 15
 
சந்திராஷ்டமம் : 14. 15, 16  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

மனக்கவலை அதிகரிக்கும். மனது குழப்பமான நிலையில் இருக்கும். உடல்நலம் பாதிக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக் நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
 
பிரயாணம் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சி தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபமீட்டும். நண்பர்களிடையே பிரிவினை உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 11, 15, 17
 
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.  பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 
 
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். இடமாற்றம் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். திருமண முயற்சிகளில் சில தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். முதலீடுகள் நன்மை தராது. நண்பர்களிடையே பழகும் போது கவனம் தேவை. தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு, அந்தஸ்து உயரும்.
 
நன்மை தரும் நாட்கள்: 11, 12, 17

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். பிரயாணம் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், விளம்பரத் தொழில், எழுத்துத் தொழில், தரக்ர் தொழில் லாபம் தரும்.

காதல் விவகாரங்கள் மகிழ்ச்சி தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நடைபெறும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 12, 13, 17 

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

புதிய சூழ்நிலையில் வாழ வேண்டியது வரும். இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். பணவிரயம் உண்டாகும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். பிரயாணம் நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 
 
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக அமையும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டில் வேலை கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிகளில் வெற்றி பெறுவர்.
 
நன்மை தரும் நாட்கள்: 14, 15, 16 
 

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

பல வகைகளில் பணவரவு உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். புது நண்பர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். உறவினர்கள் ஓடி வந்து உதவிக்கரம் நீட்டுவர். முதலீடுகள் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். சில பதவிகள் பறிபோகும். எடிட்டிங், தரகர் தொழில், விளம்பரத் தொழில் எழுத்துத் தொழில் நன்மை தராது.

எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும்.  

நன்மை தரும் நாட்கள்: 11, 12, 15

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தர்மகாரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். புதிய பதவிகள் தேடி வரும்.  சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். 
 
உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சிலர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
 
நன்மை தரும் நாட்கள்: 11, 12, 15
 
 
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
முந்தைய வாரம்: