மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – விருட்சிகம்
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதத்தில் முன்னேற்றம் ஏற்படும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி நன்மை தரும்.
குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். உடல்நலம் முன்னேற்றம்டையும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர்த் தொழில் நஷ்டம் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். உடல்நலம் பாதிக்கும். வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும்.
திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 8, 11, 14