மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – மீனம்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். உடல்நலம் நன்றாக இருக்கும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நஷ்டம் அடைவர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள்
 

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். உடல்நலம் நன்றாக இருக்கும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நஷ்டம் அடைவர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும்.

வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பயிர்த் தொழில் நன்மை தராது. திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாராத் பணவரவுக்கு வாய்ப்புண்டு.

நன்மை தரும் நாட்கள்:  9, 12, 13
 
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com