மார்ச் 27 – ஏப்ரல் 2 வார இராசி பலன்கள்
வார இராசி பலன் (27-03-2020 முதல் 02-04-2020 வரை)
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)
எதிர்பாராத பணவரவு உண்டாகும். அயல்நாட்டிலிருந்து பணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.சில சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில், விளம்பரத் தொழில் நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும்.
கல்வியில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் நிறைவேறும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். மதிப்பு, செல்வாக்கு உயரும். சில புதிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. அயல்நாட்டு உத்தியோகம் கவலையைத் தரும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை காணப்படும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 27, 28, 31
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. வேலைப்பளு அதிகமாக இருக்கும். தொழில் பாதிக்கப்படும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.
பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் தடைகள் காணப்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் பண விரயத்தைத் தரும். பயிர்த் தொழில் நன்மை தராது. தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். உடல்நலனில் கவனம் தேவை. வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. வழக்குகளில் சமாதானம் உண்டாகும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வாகனத் தொழில், ரியல் எஸ்டேட் சுமாரான நன்மையைத் தரும். பயிர்த் தொழிலில் லாபம் கிடைக்கும். கல்வியில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலம நன்றாக இருக்கும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடல் உண்டாகும். பங்குச் சந்தை நன்மை தராது. அயல்நாட்டு விவகாரம் நன்மை தராது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. நண்பர்கள் விலகிச் செல்வர். உத்தியோகத்தில் அடிக்கடி விடுமுறை எடுக்க நேரிடும்.
நன்மை தரும் நாட்கள்: 28, 31, 2
சந்திராஷ்டமம் : 29, 30, 31 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்குச் சந்தை நன்மை தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மை உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர்த் தொழில் நஷ்டம் தரும். கல்வியில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும்.
எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் ஓரளவுக்கு லாபம் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். சிலர் தொழில்களை மூடிட நேரிடும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்காது.
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயாரின் உடல்நலம் முன்னேற்றமடையும். ரியல் எஸ்டேட், வாகானத் தொழில் சிறிது நன்மை தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். எடிட்டிங். எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. பயிர்த் தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் லாபம் தரும்.
காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 27, 28, 29, 2
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
உடல்நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். பயிர்த் தொழில் லாபம் தரும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். வியாபாரம் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் ஓரளவுக்கு நன்மை தரும். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெறுவர்.
நன்மை தரும் நாட்கள்: 27, 28, 2
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாகவே இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.
ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிமாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் சாதகமாக வந்து சேராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். கல்வியிl தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டுத் தொழிலில் குழப்பம் உண்டாகும். உடல்நலத்தில் கவனம் தேவை.