7-06-2019 முதல் 13-06-2019 வரையிலான வார இராசி பலன்கள்
வார இராசி பலன் (7-06-2019 முதல் 13-06-2019 வரை)
- மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதி நிலை உயரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபத்தைத் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
வழக்குகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச்சந்தை லாபத்தை அள்ளித் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சிறிது சிரமத்திற்கு மேல் வெற்றியைத் தரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் நடைபெறும்.
நன்மை தரும் நாட்கள்: 8, 10, 11
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். சிறிது உடல்நலக் குறைவு உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும்.
வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 8, 10, 11
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிட்டும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். பிரயாணங்கள் நன்மையைத் தராது.
காதல் விவகாரங்கள் பிரச்சினைகளை உண்டாகும். சினிமா, சங்கீதம் பின்னடைவு உண்டாகும். உடல்நலக்குறைவு உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலர் கடன் வாங்க வேண்டியது வரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். சிலருக்கு பதவி பறிபோகும். கூட்டு வியாபாரத்தில் குழப்பங்கள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 8, 12, 13
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நீண்ட காலமாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். இடமாற்றம் நன்மையைத் தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில் லாபகரமாக இருக்காது. வீடு, வாகனம் வாங்க வேண்டிய யோகம் ஏற்படும்.
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். பயிர்த் தொழில் நல்ல பலன்களைத் தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தராது. சினிமா, சங்கீதம் நன்மையைத் தராது. பங்குச் சந்தை நஷ்டத்தைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். கடன்கள் கவலையைத் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 10, 11, 12
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
இழந்த மதிப்பு செல்வாக்கு மீண்டும் கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். தேவைக்கேற்ப பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பிரிந்து போன உறவினர்கள், நண்பர்கள் வந்து சேருவார்கள்.
உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில் லாபகரமாக இருக்கும். ரியல் எஸ்டேட், பயிர்த்தொழில், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியைத் தரும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தராது. கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 8, 10, 11
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
மதிப்பு, செல்வாக்கு உயரும். இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தகவல் தொடர்பு துறையினருக்கு சிறப்பான வாரம். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். இன்சூரன்ஸ், பி.எஃப் பணம் கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபத்தைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்காது. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். காதல் விவகாரங்கள் ஏமாற்றத்தைத் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்காது.
நன்மை தரும் நாட்கள்: 8, 10, 12
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். சிலருக்கு விபத்து, அறுவை சிகிச்சை நடைபெற வாய்ப்புண்டு. வரவை விட செலவினங்கள் அதிகமாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்வியில் உதவி கிடைக்கும். ஆராய்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். நேர்முகத் தேர்வில் தோல்வி ஏற்படும்.
உத்தியோகத்தில் குழப்பங்கள் ஏற்படும். கடன்கள் தொல்லை தரும். காதல் விவகாரங்கள் திருமணம் வரை செல்லும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். குடும்பத்தில் பாகப்பிரிவினை நடைபெறும். இன்சூரன்ஸ், பி.எஃப் பணம் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபப் பங்கு கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் தாமதமாகும்.
நன்மை தரும் நாட்கள்: 7, 8, 13
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
காரியங்களில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரிக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உடல் நலக்குறைவு உண்டாகும். கடன்கள் தொல்லை தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். காதல் விவகாரங்களில் ஊடல் உண்டாகும்.
பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். பயிர்த் தொழில் நல்ல பலன் தரும். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். கூட்டு வியாபாரம் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 7, 9, 11
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக் உழைக்க நேரிடும். உடலநலம் பாதிக்கப்படும். கல்வியில் தடைகள் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபத்தைத் தராது. பயிர்த் தொழில் பாதிக்கப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். எதிர்பார்க்கும் பணம் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் முடியும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். திருமணம் நடைபெறும். கூட்டு வியாபாரம் லாபகரமாக நடைபெறும்.
நன்மை தரும் நாட்கள்: 10, 11
சந்திராஷ்டமம் : 7, 8 – இந்த நாட்களில் அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)பணவிரயம் உண்டாகும். ஆனால் அது சுபவிரயமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சில உறவினர்கள் பிரிந்து செல்வர். பேசும் போது கவனம் தேவை. இடமாற்றம் தாமதமாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும்.
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த் தொழில் நல்ல பலன் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான கல்விக்கடன் கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 12, 13சந்திராஷ்டமம் : 9,10, 11 – இந்த நாட்களில் அனைத்து விஷயங்களிலும் கவனம். தேவை.
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)எல்லா விஷயங்களிலிலும் முதலில் குழப்பம் ஏற்பட்டு பின்பு நன்மையில் போய் முடியும். பணவரவு தாமதமானாலும் கணிசமாக கிடைக்கும். நண்பர்கள் உறவினர்களிடம் பழகும் போது கவனம் தேவை. ஒரு சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். தொழில் மாற்றம் உண்டாகும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றம் நன்மையைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக அமையும். பயிர்த் தொழில் நல்ல பலனைத் தரும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியைத் தரும். அயல்நாட்டு விவகாரம் நன்மையைத் தரும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரத்தில் சில ஊடல் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியைத் தரும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 7, 9, 10
சந்திராஷ்டமம் :11, 12, 13 – இந்த நாட்களில் அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும். உடல்நலம் பாதிக்கும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். பணவரவு இருந்தாலும் கூட தேவைக்கேற்ப இருக்காது. ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆன்மீகத்தில் முன்னேற்றம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் நல்ல பலன் தரும். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
நன்மை தரும் நாட்கள்: 7, 8, 11
சந்திராஷ்டமம் : 13, 14, 15 – இந்த நாட்களில் அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com