14-06-2019 முதல் 20-06-2019 வரையிலான வார இராசி பலன்கள்

வார இராசி பலன் (14-06-2019 முதல் 20-06-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றம் உண்டாகும். திருமணம் நடைபெறும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை
 

வார இராசி பலன் (14-06-2019 முதல் 20-06-2019 வரை)

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றம் உண்டாகும். திருமணம் நடைபெறும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். 

கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். அயல்நாட்டு விவகாரங்கள் சிரமத்திற்கு மேல் வெற்றியைத் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு தள்ளிப்போகும். முதலீடுகளிலிருந்து லாபம் எதிர்பார்க்க முடியாது.

நன்மை தரும் நாட்கள்: 17, 19, 20

சந்திராஷ்டமம்:  16, 17 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். சிறிது உடல்நலக் குறைவு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.

பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.

நன்மை தரும் நாட்கள்: 17, 19

சந்திராஷ்டமம்:  18, 19 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.


மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சில வம்பு வழக்குகள் வர வாய்ப்புண்டு. உடல்நலம் கெடும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.  வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது. காதல் விவகாரத்தில் சில ஊடல்கள் ஏற்படும். சினிமா, சங்கீதத்தில் முன்னேற்றம் ஏற்படாது. குழந்தைகளினால் செலவினங்கள் ஏற்படும். திருமணத்தில் தடைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரத்தில் சிரமத்திற்கு மேல் வெற்றி கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 14, 17


சந்திராஷ்டமம்:  20, 21 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.


கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பிரயாணங்கள் நன்மை தராது. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.  உறவினர்கள் உதவிக்கரம் கொடுப்பார்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரம் பிரிவினையைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையாது.  உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.

நன்மை தரும் நாட்கள்: 19, 20

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

எல்லா முயற்சிகளும் லாபகரமாக அமையும். பல வகைகளில் பணவரவு உண்டாகும். உடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்களும் , நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக இருக்கும்.

மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் நல்ல பலனைத் தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரங்கள் கவலையைத் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்காது.

நன்மை தரும் நாட்கள்: 14, 17, 19, 20

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

மதிப்பு, செல்வாக்கு உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். தந்தையினால் நன்மைகள் கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எஃப் பணம் கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபத்தைத் தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தராது.

நன்மை தரும் நாட்கள்: 17, 19, 20

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

மனக் கவலை அதிகரித்து காணப்படும். காரியங்களில் தடைகள் காணப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எஃப் பணம் வரும். குடும்பத்தில் நடக்க இருக்கும் சுபகாரியங்கள் தள்ளிப்போகும். பணவரவு ஓரளவு இருந்தாலும் கூட தேவைக்கேற்ப இருக்காது.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. கடன்கள் கவலையைத் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தராது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 17, 20

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

மனக் கவலை உண்டாகும். பிரச்சினைகள் தேடி வரும். உடல் நலக்குறைவு உண்டாகும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. கடன்கள் பிரச்சினையைத் தரும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். மதிப்பு, கௌரவம் பாதிக்கப்படாமல் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். 

திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உறவினர்கள் விலகிச் செல்வர். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தராது. பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது. குழந்தைகளினால் மனக் கவலை உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.

நன்மை தரும் நாட்கள்: 17, 19

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

முயற்சிகளில் வெற்றி கிடைக்க கடுமையாக் உழைக்க நேரிடும். சிறிது உடல்நலம் பாதிக்கப்படும். கல்வியில் தடைகள் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமாக நடைபெறும். வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். பணவரவு இருந்தாலும் கூட தேவைக்கேற்ப இருக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வங்கியில் இருப்பு குறையும்.

காதல் விவகாரங்கள் திருமணத்தில் முடியும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க கடன் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 17, 19, 20

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் நடக்க இருக்கும் சுபகாரியங்கள் தள்ளிப்போகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. பிரயாணங்கள் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். வீடு, வாகனங்களில் முதலீடு செய்ய நேரிடும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்:  17, 19

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகள் லாபகரமாக அமையும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். நண்பர்களினால் பணவிரயம் உண்டாகும். உறவினர்களிடையே நல்லிணக்கம் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். பிரயாணங்கள் நன்மையைத் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். 

வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். காதல் விவகாரங்களில் ஊடல் உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சினிமா, சங்கீதத்தில் முன்னேற்றம் காணப்படும். 

நன்மை தரும் நாட்கள்: 15, 16, 19

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பு, செல்வாக்கை காப்பாற்ற கடுமையாக உழைக்க நேரிடும். உடல்நலம் பாதிக்கும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். பதவிகள் பறிபோகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பாராத சில பணவரவுகள் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். 

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். பயிர்த் தொழில் பயன் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.  வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 17, 18. 20

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com