25-01-2019 முதல் 31-01-2019 வரையிலான வார இராசி பலன்கள்

வார இராசி பலன் (25-01-2019 முதல் 31-01-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 28-01-2019 வரை திருமணத் தடைகள் நீடிக்கும். அயல்நாடு சம்மந்தமான விவகாரங்களில் போராட்டத்திற்குப் பின் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நடைபெறும் சுபகாரியங்களுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குழந்தைகளினால் மதிப்பு உயரும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும். நன்மை தரும்
 
வார இராசி பலன் (25-01-2019 முதல் 31-01-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
 
உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 28-01-2019 வரை திருமணத் தடைகள் நீடிக்கும். அயல்நாடு சம்மந்தமான விவகாரங்களில் போராட்டத்திற்குப் பின் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நடைபெறும் சுபகாரியங்களுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குழந்தைகளினால் மதிப்பு உயரும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 25, 30, 31.
 
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
 
அயல்நாடு சம்மந்தமான விஷயங்களில் தடைகள் காணப்பட்டு, மனக்கவலையைக் கொடுக்கும்.  உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். குழந்தைகளுக்கு அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.
 
நன்மை தரும் நாட்கள்: 25, 29, 31. 
 
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
 
மனக்கவலை அதிகரித்து காணப்படும். வீடு, வாகனம் செலவினங்களைக் கொடுக்கும். கல்வியில் பின் தங்கிய நிலை காணப்படும். கல்வியில் பின் தங்கிய நிலை காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.  காதல் விவகாரங்கள் மனக்கசப்பைக் கொடுக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். 
 
நன்மை தரும் நாட்கள்: 27, 28, 29.
 
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
 
வீடு, வாகனம் வாங்க கடன் வாங்க வேண்டியது வரும்.  கல்விக்கடன் கிடைக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.  காதல் விவகாரங்கள் திருமணத்தில் முடியும்.  கணவன் மனைவியிடையே சிறிது மனக்கசப்பு உண்டாகும். பணவசதி தாராளமாக இருக்கும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
 
நன்மை தரும் நாட்கள்: 25, 26, 27, 28.
 
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
 
இந்த வாரம் உடல்நலத்தில் அக்கறை தேவை. குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். தேவைக்கேற்ப பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். புது நண்பர்கள் வந்து சேருவார்கள். வீடு, வாகனம் வாங்குவதில் தடைகள் காணப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. திருமணம் நிச்சயம் ஆகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியாகக் காணப்படும். 
 
நன்மை தரும் நாட்கள்: 25, 31.
 
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)
 
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக காணப்படும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் முடியும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் உண்டாகும். சிலர் பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவார்கள். குடும்ப வாழ்வில் சில பிரச்சனைகள் காணப்படும். தேவைக்கேற்ப பணம் கிடைக்கும். சில கடன்களைத் திரும்பச் செலுத்த முடியும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும்.  கல்வியில் கவனக்குறைவு உண்டாகும்.
 
நன்மை தரும் நாட்கள்: 26, 28, 29, 31.
 
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
 
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்க வேண்டிய யோகம் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும். திருமணம் தாமதமாகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 25, 26, 27, 28.
 
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)
 
சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும்.  காதல் விவகாரங்கள் திருமணத்தில் முடியும். பங்குச்சந்தை லாபத்தைக் கொடுக்கும். குழந்தைகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவசதி தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். வெளியூர்ப் பிரயாணம் கை கூடும். மொத்தத்தில் மகிழ்ச்சியான வாரம்.
 
நன்மை தரும் நாட்கள்: 25, 26, 28, 29.
 
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
 
ஒரு சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க இயலும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  காதல் விவகாரங்களில் மனக்கசப்பு உண்டாகும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 25, 29, 30, 31.
 
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
 
குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். எதிர்பார்த்த தகவல்கள் வந்து சேரும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். அயல்நாடு சம்மந்தமான விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. 
 
நன்மை தரும் நாட்கள்: 27, 30, 31.
 
சந்திராஷ்டமம்: 25 – இன்று எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
 
பணவரவு பல வகைகளில் வரும் வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். புது நண்பர்கள் வந்து சேருவார்கள். காதல் விவகாரங்கள் மனக்கசப்பைத் தரும். கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும். கூட்டு வியாபாரம் நஷ்டத்தைத் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் மனக் கவலையைத் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். விவசாயம் லாபகரமாக நடைபெறும். அயல்நாடு சம்மந்தமான விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 28, 29. 30.
 
சந்திராஷ்டமம்: 25, 26, 27 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
 
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். திருமணம் கைகூடும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. இல்லாவிடில் பிரச்சனைகளைத் தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 25, 30, 31.
 
சந்திராஷ்டமம்: 27, 28, 29 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com