வார இராசிபலன்கள் ஆகஸ்ட் 30 – செப்டம்பர் 5 … வெளிநாடு போக முடியுமா?

வார இராசி பலன் (30-08-2019 முதல் 5-09-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) அயல்நாட்டுப் பிரயாணங்கள் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். பணவசதி தாராளமாக இருக்கும். வங்கியில் நிதிநிலை உயரும். குடும்பத்தில்
 

 வார இராசி பலன் (30-08-2019 முதல் 5-09-2019 வரை)

                                       

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

அயல்நாட்டுப் பிரயாணங்கள் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். பணவசதி தாராளமாக இருக்கும். வங்கியில் நிதிநிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.
 
சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். 
 
நன்மை தரும் நாட்கள்: 31, 1, 4
 
சந்திராஷ்டமம் : 4, 5 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். 
 
உறவினர்கள் ஓடி வந்து உதவுவார்கள். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. நண்பர்கள் வரவு மகிழ்ச்சி தரும்.
 
நன்மை தரும் நாட்கள்: 31,1, 4 

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மை தரும். எடிட்டிங்,  எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். தொலை தொடர்புத் துறையினருக்கு பொற்காலம். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும்.
 
வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். கூட்டு வியாபாரம் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் அவ்வளவு சாதகமாக இருக்காது.
 
நன்மை தரும் நாட்கள்: 30, 1, 2

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். பிரயாணங்கள் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக அமையும். முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில்  லாபகரமாக இருக்கும். 

பயிர்த் தொழில் பலன் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும்.  சினிமா, சங்கீதம் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும்.

நன்மை தரும் நாட்கள்: 31, 1, 4

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

 
மதிப்பு செல்வாக்கு உயரும். உயர் பதவிகள் கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வரவு மகிழ்ச்சி தரும். வங்கியில் நிதிநிலை உயரும். ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பல வகைகளில் பணவரவு உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும்.
 
உத்தியோகத்தில் இடமாற்றத்துடன் பதவி உயர்வு உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.  ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். காதல் விவகாரங்களில் சில ஊடல்கள் உண்டாகும். கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 31, 1, 3
 
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்) 
 
எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபம் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் உண்டாகும்.  ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபகரமாக அமையும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் நஷ்டத்தைத் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். உத்தியோகத்தில் இடையூறுகள் உண்டாகும். 
 
நன்மை தரும் நாட்கள்: 30, 31, 2
 
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
 
முயற்சியில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபத்தைத் தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதி நிலை உயரும். உறவினர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
 
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்காது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். தகவல் தொடர்புத் துறையினர் நல்ல பலன்களைப் பெறுவர். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக அமையும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 31, 1, 3
 
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)
 
மதிப்பு, செல்வாக்கு உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். 
 
உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்கும். பங்குச் சந்தை நல்ல லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். அரசியல் செல்வாக்கு கிடைக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 30, 1, 3, 4
 
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
 
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே மனக்குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
 
வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும், ஆன்மீகப் பிரயாணம் ஏற்படும்.  
 
நன்மை தரும் நாட்கள்: 30, 31, 1 4
 
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
 
வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே பிரிவு உண்டாகும். இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில்வ் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்காது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். நண்பர்களிடையே பிரச்சினை உண்டாகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும்.  கல்வியில் பின்னடைவு உண்டாகும். 
 
காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் நஷ்டத்தைத் தரும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும். பதவி பறிபோகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உத்தியோகத்தில் குழப்பம் உண்டாகும். கடன்கள் தொல்லை தரும்.
 
நன்மை தரும் நாட்கள்: 2, 3
 
சந்திராஷ்டமம் : 30, 31,1 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பல வகைகளில் பணவரவு உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில் பெயர் புகழைத் தரும். 

பிரயாணங்கள் நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். பயிர்த் தொழில் நல்ல லாபம் தரும். காதல் விவகாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.  

நன்மை தரும் நாட்கள்: 30, 31, 4
 
சந்திராஷ்டமம் : 1, 2, 3 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
 
மதிப்பு செல்வாக்கு உயரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும்.  அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். கவலை கொடுத்து வந்த கடன்கள் அடைபடும். பிரயாணங்கள் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும்.
 
எடிட்டிங், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபம் தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் சில மனக்கசப்பு உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். 
 
நன்மை தரும் நாட்கள்: 30, 1, 4
 
சந்திராஷ்டமம் : 3, 4 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
முந்தைய வாரம் :