ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்!

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) உடல்நலம் பாதிக்கும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். உறவினர்களும் நண்பர்களும் விலகிச் செல்வர். சேமிப்பு கரையும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். சில பதவிகள் தேடிவரும். தொழில் சுமாராக நடைபெறும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்
 

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். உறவினர்களும் நண்பர்களும் விலகிச் செல்வர். சேமிப்பு கரையும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். சில பதவிகள் தேடிவரும். தொழில் சுமாராக நடைபெறும்.

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. பயிர்த் தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும்.

பெற்றோர்களின் உடல்நலம் பாதிக்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. கடன்கள் கவலையைத் தரும். பங்குச் சந்தை நஷ்டம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டுத் தொழிலில் குழப்பம் உண்டாகும். 

சந்திராஷ்டமம் : 20, 21, 22 இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

சாதகமான நாட்கள் : 17, 18, 20

ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com