ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்!

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்) உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளின் முடிவு தாமதமாகும். சில கடன்கள் தொல்லை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்குச் சந்தை நன்மை தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத்
 

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளின் முடிவு தாமதமாகும். சில கடன்கள் தொல்லை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்குச் சந்தை நன்மை தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். பயிர்த் தொழில் நன்மை தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கூட்டு வியாபாரம் நன்மை தரும். சில முதலீடுகள் லாபகரமாக இருக்கும். தொழில் நஷ்டம் தரும். மதிப்பு, செல்வாக்கு குறையும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். 

சாதகமான நாட்கள் : 18, 20. 21

ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com