12-04-2019 முதல் 18-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்

வார இராசி பலன் (12-04-2019 முதல் 18-04-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பணவரவு தாராளாமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.
 

வார இராசி பலன் (12-04-2019 முதல் 18-04-2019 வரை)

 

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
 
பணவரவு தாராளாமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 12, 14, 16, 17
 
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
 
மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். திருமணம் கைகூடும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச்சந்தை லாபத்தைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் தடைகள் காணப்படும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. வாகனம் செலவினங்களைத் தரும். 
 
நன்மை தரும் நாட்கள்: 12, 14, 16
 
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
 
உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாகக் காணப்படும். தொழிலில் இடையூறுகள் காணப்படும். சிலருக்கு பதவி பறிபோகும். திருமணம் தாமதமாகும். கணவன் மனைவி ஒற்றுமை குறையும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். ஒரு சிலர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவர். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 14, 16, 17
 
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
 
மதிப்பு, செல்வாக்கு உயரும். சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். வரவு செலவு சமமாக இருக்கும். உத்தியோகத்தில் நிம்மதி கிடைக்காது. கடன்கள் தலைவலி கொடுக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பட்டம் கிடைக்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. திருமணம் தடைபடும்.
 
நன்மை தரும் நாட்கள்: 16, 17
 
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
 
முயற்சிகளில் வெற்றிகள் 14ம் தேதிக்குப் பின் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். அயல்நாட்டில் வேலை கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். மதிப்பு, அந்தஸ்து உயரும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். தொழில் தொடங்க கடன் கிடைக்கும். திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி ஒற்றுமை குறைந்து காணப்படும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைக் கொடுக்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் உண்டாகும்.
 
நன்மை தரும் நாட்கள்: 14, 16, 17
 
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)
 
உடல் நலக்குறைவு உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். வீடு, வாகனம் செலவினங்களைக் கொடுக்கும். திருமணம் தடைபடும். கணவன் மனைவி ஒற்றுமை குறையும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பயிர்த்தொழில் பாதிக்கப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. 
 
நன்மை தரும் நாட்கள்: 12, 14, 16, 18
 
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
 
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். ரேஸ், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். திருமணம் தடைபடும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். புது நண்பர்கள் வரவு உண்டாகும். 
 
நன்மை தரும் நாட்கள்: 14, 16, 17
 
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)
 
திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவினங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் தாமதமாகும். குழந்தைகளில் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சனைகளைக் கொடுக்கும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி கிடைக்காது. பங்குச் சந்தை நஷ்டத்தைத் தரும். பழைய வாகனங்களை விற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 14, 15, 17
 
சந்திராஷ்டமம்: 12, 13 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
 
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
 
முயற்சிகளில் வெற்றி கிடைக்காது. உடல் நலக்குறைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். கல்வியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பணவரவு ஓரளவுக்கு தாராளமாகவே இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். காதல் விவகாரங்கள் சாதகமாக இருக்காது. பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் நடைபெறும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 16, 17
 
சந்திராஷ்டமம்: 13, 14 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
 
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
 
குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். திருமண முயற்சிகள் கைகூடும்.
 
நன்மை தரும் நாட்கள்: 13, 14
 
சந்திராஷ்டமம்: 15, 16 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
 
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். பணவரவு தடைபடும். நண்பர்கள் பகைவர்களாக மாறுவார்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். பங்குச் சந்தை நஷ்டத்தைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும்.
 
நன்மை தரும் நாட்கள்: 13, 15, 16
 
சந்திராஷ்டமம்: 17, 18, 19 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
 
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
 
முயற்சிகளில் வெற்றி கிடைக்காது. உடல் நலக்குறைவு உண்டாகும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் உண்டாகும். தொழில் நஷ்டத்துடன் இயங்கும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும். பதவியிலிருந்து விலக நேரிடும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உறவினர்கள் வருகை உண்டாகும். வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும்.  திருமணங்கள் தடைகளுக்குப் பின் நடைபெறும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 13, 14, 17
 
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com