ஏப்ரல் 16 வரையிலும் இராசி பலன்கள் எப்படி இருக்கு? சந்திராஷ்டமம் எப்போ யாருக்கு?
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)
வாரக் கடைசியில் எதிர்பார்க்கும் பணம் வந்து சேரும். அது வரை பணப்பிரச்சினை தலை தூக்கி நிற்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் சிறிது லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மை கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் ஓரளவுக்கு நன்மை தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும்.
சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்குச் சந்தையில் நன்மைகள் எதிர்பார்க்க முடியாது. உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். வியாபாரம் மந்தமாக நடைபெறும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் ஓரளவுக்கு லாபம் தரும்.
நன்மை தரும் நாட்கள்:10, 12, 14
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவி கிடைக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் ஓரளவுக்கு லாபம் தரும். தாயாரின் உடல்நலம் முன்னேற்றமடையும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை நன்மை தராது. சினிமா, சங்கீதத்தில் சிறிது முன்னேற்றம் காணப்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் நன்மை தரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும்.
காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். பங்குச் சந்தை நன்மை தராது. லாட்டரி, ரேஸ் நஷ்டம் தரும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். முதலீடுகள் நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.
நன்மை தரும் நாட்கள்: 10,13, 15
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். சினிமா, சங்கீதம் ஓரளவுக்கு நன்மை தரும். பங்குச் சந்தை எதிர்பார்க்கும் லாபம் தராது. காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி நன்மை தரும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பயிர்த் தொழில் நஷ்டம் தரும்.
இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். எதிர்பாராத பணவரவு உண்டு. இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
உடல்நலம் நன்றாக இருக்கும். தாயாரின் உடல்நலம் முன்னேற்றமடையும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். தாயாரினால் நன்மை உண்டாகும். பயிர்த் தொழில் லாபம் தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். இடமாற்றம், பிரயாணம் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும்.
குழந்தைகளினால் நன்மை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதத்தில் முன்னேற்றம் காணப்படும். லாட்டரி, ரேஸ் நன்மை தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். முதலீடுகள் நன்மை தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 10, 11, 14
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். முதலீடுகள் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். பயிர்த் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சிலர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவர். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். கடனுதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்கள் லாபம் அடைவர்.
ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். பயிர்த் தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.