வார ராசிபலன்: 13-12-2020 முதல் 19-12-2020 வரை! இந்த ராசிகளுக்கு திருமண பேச்சுகள் கைகூடும் 
 

 

திருமனம் நிச்சயமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். எதிர்பார்க்கு இடங்களிலிருந்து பணபரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். பிரயாணமும் இடமாற்றமும் தள்ளிப் போடுதல் நலம். உத்தியோகத்தில் சில குழப்பம் ஏற்பட்டு  மறையும்.

உத்தியோகத்தில் இடமாற்றம் தள்ளிப்போடும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். இளைய சகோதர்களினால் நம்மதி கெடும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் ஊடலும் கூடலும் ஏற்படும். குழந்தைகளினால் தொல்லைகள் உண்டாகும். சில கடன்களை திருப்பிச்செலுத்த நேரிடும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் வந்து சேரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர்.

உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு பெயர் புகழ் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். முதலீடுகள் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். பெயர் புகழ் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சந்திராஷ்மம்: 12,13,14 இத்தினத்தில் கவனம் தேவை
சாதகமான நாட்கள்:  11, 13, 16

உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். எதிரிகள் சரனடைவார்கள் தரும். சிலருக்கு குழந்தைபர்க்கியம் கிடைக்கும். குடுமபத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரனச் சேர்க்கை உண்டாகும். பணவரவு தாரளமாக  இருக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சி நிலவும். திருமணம் நிச்சமாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை தரும். ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்க்கு தேவையான ஆடம்பரப் பெருட்கள் வாங்குவார்கள். திருமணம் நிச்சயமாகும். கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்;. உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். சிலர்  உத்தியோகத்தில் ஓய்வு பெறுவர்.

சந்திராஷ்மம்: 15, 16, 17 இத்தினத்தில் கவனம் தேவை
சாதகமான நாட்கள்:  11, 13, 14

புதிய முயற்ச்சினளைத் தவிர்ப்பது நலம். உடல் நலத்தில் கவனம் தேவை. ரியல்எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்க்கு தேவையான ஆடம்பரப் பெருட்கள் வாங்குவார்கள். தாயாரினால் உடல் நலம் கவனம் தேவை. எடிட்டிங், எழுத்துத்தொழில் விளம்பரத்தொழில் தரகர் தொழில் லாபம் தரும்.

இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோத்தில் இடமாற்றம் உண்டாகும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்ற மடையும். குழந்தைகளினால் தொல்லைகள் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். எதிரிகள் தொல்லைகள் விலகும்.

நண்பாகள் உதவி கிடைக்கும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். திருமண முயற்ச்சிகளில் தடைகளுக்குபின் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் நிலவும். கனவன் மனைவி உறவு நன்மை உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். அயல்நாட்டு விவகாரம் தடைகளுக்குபின் வெற்றியைத் தரும்.

சாதகமான நாட்கள்:  11, 14, 17

எதிர்பார்க்கு இடங்களிலிருந்து பணபரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.  ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதி நிலை உயரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில் விளம்பரத்தொழில் தரகர் தொழில் லாபம் தரும்.

எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்க்கு தேவையான ஆடம்பரப் பெருட்கள் வாங்குவார்கள். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீத்தில் பெயர் புகழ் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.

மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கனவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சாதகமான நாட்கள்:  12, 15, 16

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்ச்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களும் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில் விளம்பரத்தொழில் தரகர் தொழில் லாபம் தரும்.

இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தொழில் சம்மந்தமான மாற்றங்கள் செய்ய நேரிடும். சில குடும்பங்களில் பாகபிரிவினை ஏற்படும். மதிப்பும், செல்வாகும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்;. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்க்கு தேவையான ஆடம்பரப் பெருட்கள் வாங்குவார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.

ஓப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுதிடுவீர். சினிமா, சங்கீதம் முன்னேற்ற மடையும். காதல் விவகாரம் ஊடலும் கூடலும் ஏற்படும். திருமண முயற்ச்சிகளில் தடைகள் காணப்படும். கனவன், மனைவி உறவு நன்மை உண்டாகும். கூட்டுத்தொழிலில் குழப்பம் உண்டாகும். வழக்குகள் வெற்றியைத் தரும்.        

சாதகமான நாட்கள்:  11, 14, 16

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும்.  பணவரவு தாரளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும்.  உறவினர்கள் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம ஏற்படும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். புதிய ஆவனங்கள் கையெழித்திடுவீர் இடமாற்றமும், பிரயாணமும் தவிர்த்தல் நலம். வாகனம் ஓடும் போது கவனம் தேவை எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்;.

வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்க்கு தேவையான ஆடம்பரப் பெருட்கள் வாங்குவார்கள். பயிர்த்தொழில் லாபம் தரும். கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுவியாபாரம் லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் முன்னேற்ற மடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்குசந்தை லாபம் தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்களை திருப்பிச் செலுத்த நேரிடும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்  

சாதகமான நாட்கள்:  12, 14, 16

எதிர்பார்க்கு இடங்களிலிருந்து பணபரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும்.  ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதி நிலை உயரும். திருமணம் நிச்சயமாகும். கனவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுவியாபாரம் நல்ல லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் வந்து சேரும்.

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சில குடும்பங்களில் பாகபிரிவினை ஏற்படும். வழக்குகள் வெற்றியை தரும். ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்;. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்க்கு தேவையான ஆடம்பரப் பெருட்கள் வாங்குவார்கள். காதல் விவகாரம் ஊடலும் கூடலும் ஏற்படும். சினிமா, சங்கீதம் மந்தமான நிலையி;ல் இருக்கும்.

குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும் கிடைக்கும். ஒப்பந்தக்கார்கள் லாபம் அடைவர் புதிய ஒப்பந்தகார்கள் கையெழுதிடுவீர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பாதராத மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள் சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.    

சாதகமான நாட்கள்:  12, 16, 17

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகள் தொல்லைகள் அடங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்க்கு இடங்களிலிருந்து பணபரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.  ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம்தரும். லாட்டரி ரேஸ் நன்மை தரும். குழந்தைகளினால்நன்மைகள் உண்டாகும். பழைய வாகனத்தை வித்து புது வாகனம் வாங்குவீர்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். எதிர்பார்க்கும். தகவல்கள் வந்து சேரும்.

கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நன்மை தரும். உழைக்காத பணம் வந்த சேரும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும் கிடைக்கும். ஒப்பந்தக்கார்கள் லாபம் அடைவா. ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். தொழில் தொடங்கும். வாய்ப்பு கிடைக்கும். உத்தியோத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.    

சாதகமான நாட்கள்:  12, 15, 17

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்ச்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்;. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்க்கு தேவையான ஆடம்பரப் பெருட்கள் வாங்குவார்கள். பயிர்த்தொழில் லாபம் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும.; எதிர்பார்க்கு இடங்களிலிருந்து பணபரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.  

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதம் மந்தமான நிலையி;ல் இருக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். திருமணம் நிச்சயமாகும்.

கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு செல்வாக்கும் உயரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும் கிடைக்கும்.

சாதகமான நாட்கள்:  12, 13, 16

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்ச்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.  ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்க்கு இடங்களிலிருந்து பணபரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.  எதிர்பார்க்கும். தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

முதலீடுகள் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்;. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்க்கு தேவையான ஆடம்பரப் பெருட்கள் வாங்குவார்கள். பயிர்த்தொழில் லாபம் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் பணவரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முனனேற்றமடையும். காதல் விவகாரம் மகிழச்சியைத் தரும். பங்கு சந்தை லாபம் தரும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு செல்வாக்கும் உயரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும் கடனுதவி கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒப்பந்தக்கார்கள் லாபம் அடைவர்.

சாதகமான நாட்கள்:  13, 14, 16

உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். தாராளாமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்றம் உண்டாகும்.

எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும் புதிய பதவிகள் தேடி வரும். ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்;. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்கார்கள் லாபம் அடைவர்.

உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய ஒபந்தங்கள் கையெழித்திவீர். காதல் விவகாரம் மகிழச்சியைத் தரும். சில கடன்களை திருப்பிச் செலுத்த நேரிடும்.உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் வந்து சேரும். தரும். திருமணம் நிச்சயமாகும். கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள்:  12, 15, 16

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்ச்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும் புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். நீன்ட நாள் தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.  ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதி நிலை உயரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும் கிடைக்கும். அயல் நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டதகும். ஒப்பந்தக்கார்கள் லாபம் அடைவர்.

புதிய ஒப்பந்தகள் கையெழுத்திடுவீர். இடமாற்றமும் பிரயாணமும் தல்லிப் போடுதல் நலம். ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்;. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்க்கு தேவையான ஆடம்பரப் பெருட்கள் வாங்குவார்கள். பயிர்த்தொழில் லாபம் தரும. உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். எதிரிகள் பலம் குறையும்.

சாதகமான நாட்கள்:  12, 13, 14

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com