இந்த வார ராசிபலன்...எந்த ராசிக்கு மகிழ்ச்சி? எந்த ராசிக்கு வெற்றி ??

 

பண வரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சு+ழ்நிலை உருவாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத்தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும்.  கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.  உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். வந்து சேரும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பிராயணம் இடமாற்றமும் நன்மை தரும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடன் உதவி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். எடிட்டிங் எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் மோதல்கள் உண்டாகும். பங்குசந்தை லாபம் தராது. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.

ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். சில முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதுத்தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்புக்கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள் : 23, 24, 25

உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.  உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  காதல் விவகாரம் ஊடலும் கூடலுமாக இருக்கும்.

பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி ரேஸ் லாபம் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் தரும். குழந்தைகளினால் நன்மை உண்டாகும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  கூட்டு வியாபாரம் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகள் மறைந்து போவார்கள். உழைக்காத பணம் வந்து சேரும்.  இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்குமு;.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும்.  உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர்.  தொழிலில் முக்கிய ஆவணங்கள் கையெழுத்திடுவீர்கள்.

சாதகமான நாட்கள் : 22, 25, 26

உடல் நலம் நன்றாக இருக்கும்.  கோரிக்கைகள் நிறைவேரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்குத்தேவையான ஆடம்பரபொருள் வாங்குவீர்கள். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும்.

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங் எழுத்துத்தொழில் விளம்பரத்தொழில் தரகர் தொழில் லாபம் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். லாட்டரி ரேஸ் நன்மை தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும்.

கடன் உதவி கடைக்கும். திருமண முயற்சிகள் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத்தரும். கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலுமாக இருக்கும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.  அயல்நாட்டு விவகாரம் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி  இறக்குமதி தொழில் நன்மை தரும்.

சந்திராஷ்டமம் : 20, 21 இத்தினத்தில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 20, 21, 24

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.  உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங் எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.

சில குடும்பத்தில் பாகபிரிவினை உண்டாகும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்குத்தேவையான ஆடம்பரபொருள் வாங்குவீர்கள். தாயாரினால் நன்மை உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கணவுகள் நிறைவேறும். காதல் விவகாரம் மகிழ்ச்சியை தரும். பங்குசந்தை லாபம் தரும். பெயர், புகழ் கிடைக்கும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சில புதிய பதவிகள் தேடி வரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். சில முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். திருமண முயற்ச்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  

சந்திராஷ்டமம் : 22, 23, 24 இத்தினத்தில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 20, 21, 24

உடல்நலம் நன்றாக இருக்கும். முயச்சிகளில் வெற்றி கிடைக்கும். பாகங்களில் பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நிதிநிலை உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.  உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் கணவுகள் நிறைவேறும். எடிட்டிங் எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கு உயரும். புமதிய பதவிகள் தேடி வரும். தொழில் சம்மந்தமான மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டிற்குத்தேவையான ஆடம்பரபொருள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஆராய்ச்சியாள்களுக்கு விருது கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். சினிமா, சங்கீதம் பின்னடைவு ஏற்படும். திருமண முயற்ச்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிடைக்கும். சில கடன்களை திருப்பி செலுத்த நேரிடும். உயர்கல்வியில் குழப்பம் ஏற்படும். காதல் விவகாரம் ஊடலும் கூடலுமாக இருக்கும். கனவன் மனைவி உறவு ஊடல்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம் : 24, 26, 29 இத்தினத்தில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 20, 21, 22

உடல்நலம் நன்றாக இருக்கும். முயச்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். சில முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் தல்லி போடுதல் நலம். சில கடன்களை திருப்பி செலுத்த நேரிடும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும்.

வீடு நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்குத்தேவையான ஆடம்பரபொருள் வாங்குவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்ற மடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியை தரும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகள் தேக்க நிலை ஏற்படும். முதலீடுகள் லாபம் தரும்.

சாதகமான நாட்கள் : 20, 24, 26

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.  உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். திருமண முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சில கடன்களை திருப்பி செலுத்த நேரிடும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத்தரும். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும்.

வேலை தேடுவோருக்கு வேலை  கிடைக்கும். உத்தியோக்த்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகள் வெற்றியை தரும். எடிட்டிங் எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். சில குடும்பத்தில் பாகபிரிவினை உண்டாகும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்குத்தேவையான ஆடம்பரபொருள் வாங்குவீர்கள்.

சினிமா சங்கீதம் முன்னேற்ற மடையும். காதல் விவகாரம் ஊடலும் கூடலுமாக இருக்கும.; அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல் நாட்டு  பிரயாணம் ஏற்படும். ஓப்பந்தகாரர்கள் நன்மை அடைவா.; ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். நினைத்ததை முடிக்கும் யோகம் ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கணவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

சாதகமான நாட்கள் : 20, 21, 24

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியை தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.  உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்ற மடையும். காதல் விவகாரத்தில் மகிழ்;ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும்.

எடிட்டிங் எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். பழய வாகனத்தை வித்து புது வாகனம் வாங்குவீர்கள் திருமண முயற்ச்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிடைக்கும். கனவன் மனைவி உறவு றன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சு+ரன்ரஸ் பி.எப். வந்து சேரும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரும். நீன்ட நாள் தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.

உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும்.

சாதகமான நாட்கள் : 20, 21, 24

உடல்நலம் நன்றாக இருக்கும். முயச்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்குத்தேவையான ஆடம்பரபொருள் வாங்குவீர்கள். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.  

உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங் எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். சினிமா சங்கீதம் முன்னேற்ற மடையும். காதல் விவகாரத்தில் மகிழ்;ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை  கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியை தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கூட்டுவியாபாரம் லாபம் தரும். கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும்.

அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆண்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சில முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர்.    

சாதகமான நாட்கள் : 24, 25, 26
 

உடல்நலம் முன்னேற்றமடையும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். நிதிநிலை உயரும். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சில குடும்பங்களில் பாகபிரிவினை ஏற்படும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்குத்தேவையான ஆடம்பரபொருள் வாங்குவீர்கள். தாயாரினால் நன்மை கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை தரும.; சினிமா சங்கீதம் முன்னேற்ற மடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சி நிலவும்.

பங்கு சந்தை லாபம் தரும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக நிலையில் இருக்கும். அயல்நாட்டிலிருந்து வேலை வாய்ப்பு உண்டாகும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். வழக்குகள் வெற்றியை தரும். ஒப்பந்தக்கரார்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

சாதகமான நாட்கள் : 21, 25, 26

இந்த வாரம் சுபச்செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும்.  யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. 

உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.  பெண்களுக்கு யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் அகலும். கலைத்துறையினர் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும்.

எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் உழைப்பது அவசியம். அரசியல்துறையினர் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் காரிய தடைகள் விலகி அனுகூலமான பலன் உண்டாகும். மாணவர்களுக்கு: விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை.

உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.  

உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆண்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சில முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். ஆராயச்சியாளகளுக்கு வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் தல்லி போடுதல் நலம். வாகனம் ஓடும் போது கவனம் தேவை. ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்தொழில் லாபம் தராது. திருமண முயற்ச்சிகளில் தடைகள் காணப்படும்.

கனவன், மனைவி உறவு ஊடலும், கூடலும் காணப்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியை தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கணவுகள் நிறைவேறும். முதலீடுகள் நன்மை தரும்.
சாதகமான நாட்கள் : 21, 24, 25