இந்த வார ராசிபலன்...எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? நாம் நினைத்தது நடக்குமா?
எதிர்பார்க்கும் இடங்களில் இருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுவியாபாரம் நல்ல லாபம் தரும். கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப. பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், வாகனத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீத்தில் சில குழப்பங்கள் காணப்படும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல் நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும்.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். தொழில் சம்மந்தமான சில முக்கியமான ஆவனங்கள் கையெழுத்திடுவர். மதிப்பு செல்வாக்கும் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். நண்பர்களில் உதவி கிடைக்கும்.
சாதகமான நாட்கள்: 4, 5, 8
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் பலம் குறையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் திருமனத்தில் போய் முடியும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். கடன்கள் தீர்த்து கிடைக்கும்.
ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்;. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் மறையும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நீண்டநாட்களாய் தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். தொழில் சம்மந்தமான சில ஒப்பந்தங்கள் கையெழித்திடுவீர். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
சாதகமான நாட்கள்: 5, 6, 8
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும. ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்;. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், வாகனத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.
நேர்முக தேர்வில் வெற்றிக் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரத்தில மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். திருமண முயற்ச்சிகளில் தடைகளுக்குபின் வெற்றி கிடைக்கும். கனவன் மனைவி உறவு ஊடலும் கூடலும் ஏற்படும். கூட்டுத் தொழில் குழப்பம் ஏற்பட்டு மறையும்.
தொழில் மந்தமாக நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குபின் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நன்மை தராது. ஒப்பந்தகாரர்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.
சாதகமான நாட்கள்: 5,9,10
உடல் நலம் முற்னேற்றமடையும். முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்;கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், வாகனத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முக தேர்வில் வெற்றிக் கிடைக்கும். சில குடும்பங்களில் பாகப் பிரிவினை நடைபெறும். ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும்.
வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்;. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தாயாரினால் நன்மை கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசையும் கனவுகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டுகளில் உத்தியோகத்தில் யோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள்: 4,7,8.
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும நிதிநிலை உயரும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள் சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும்.
எடிட்டிங், எழுத்துத்தொழில், வாகனத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தொழில் சம்மந்தமான சில மாற்றங்கள் நேரிடும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும்.
வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வி தடைகளுக்கு பின் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். பங்கு சந்தை நன்மை தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். திருமண முயற்ச்சிகளில் தடைகளுக்குபின் வெற்றி கிடைக்கும். கூட்டுத்தொழில் குழப்பம் ஏற்படு மறையும். கனவன் மனைவி உறவு பாதிக்கும்.
சாதகமான நாட்கள்: 5,7,8
உடல் நலம் நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பணவரவு தாரளமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். அயல் நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.
அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான முன்னேற்றம் உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். எதிர்பார்க்கு தகவல்கள் வந்து சேரும். சேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும்.
பிரயாணத்திலும், வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். திருமனம் நிச்சயமாகும். கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
கூட்டுத் தொழில் லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரம் திருமனத்தில் போய் முடியும். பங்கு சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்.
சாதகமான நாட்கள்: 4,6,8
பனவரவு தாரளமாக இருக்கும். ஆடை, ஆபரனச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். நிதி நிலை உயரும் திருமனமுயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கனவன் மனைவி உறவு நன்மை இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சுரன்ஸ், பி.எப் பணம் வந்து சேரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும்.
எடிட்டிங், எழுத்துத்தொழில், வாகனத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் இடமாற்றம், பிரயாணமும் நன்மை தரும். வழக்குகளில் சமதானம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்;.
காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல் நாட்டுல் பிராயாணம் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.
சாதகமான நாட்கள்: 4,7,9
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் மறையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரனச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் விவகாரம் நடைபெறும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரம் திருமனத்தில் போய் முடியும். லாட்டரி, ரேஸ், லாபம் தரும். குழந்தைகளினால் நண்பர்கள் உண்டாகும்.
திருமனமுயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், வாகனத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். இடமாற்றம், பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். பழைய வாகனத்தை வித்து புது வாகனம் வாங்குவீர்கள். உழைக்காத பணமட வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள் இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.
சாதகமான நாட்கள்: 4,7,8
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்;. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும்.
நிதி நிலை உயரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். சில கடன்களை திருப்பிச் செலுத்த நேரிடும். காதல் விவகாரம் ஊடலும் கூடலும் உண்டாகும். குழந்தைகளினால் செலவுகள் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.
உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இரு;பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, வெல்வாக்கும். உயரும். புதிய பதவி தேடி வரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 4,5,6 இத்தினத்தில் கவனம் தேவை
சாதகமான நாட்கள்: 4,5,7
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்ச்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிரிபார்க்கும் இடங்களிலிருந்து பனவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், வாகனத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். இடமாற்றம், பிரயாணமும் நன்மை தரும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். சில குடும்பத்தில் பாகப்பிரிவினை ஏற்படும். ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்;. தாயாரினால் நன்மை உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும். சங்கீதம் முண்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். கடனுதவி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். சில முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். திருமனம் நிச்சயமாகும். கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: 6,7,8 இத்தினத்தில் கவனம் தேவை
சாதகமான நாட்கள்: 5,6,8
இடமாற்றம் உண்டாகும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நிதிநிலை உயரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். நேர்முகதேர்வில் வெற்றி கிடைக்கும்.
பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், வாகனத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். தொழில் சம்மந்தமான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பு, செல்வாகும் உயரும். புதிய பதவிகய் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பயிர்த்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்;. அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சில கடன்களை திருப்பிச் செலுத்;த நேரிடும். திருமனமுயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். கனவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: 9,10 இத்தினத்தில் கவனம் தேவை
சாதகமான நாட்கள்: 4,7,8
உடல் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். தொழில் லாபகரமாக இருக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முண்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும். தல்லிப்போடுதல் நலம். ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்;.
திருமனமுயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.
சாதகமான நாட்கள்: 4,5,9