இந்த வாரம் (ஜன.11 – ஜன.17) - இந்த ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், இருப்பினும் செலவுகளும் அதிகரித்து காணப்படும்
எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உழைக்காத பணம் வந்து சேரும். இண்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாறறம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை ஓயும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். திருமண முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.
ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். பேரும் புகழும் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். முதலீடுகள் லாபம் தரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.
சாதகமான நாட்கள் : 12, 13, 14
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். வழக்குகளில் தேக்க நிலை ஏற்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத்தரும்.
சிலருக்கு குழந்தை பாக்கியம் நடைபெறும். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும். சினிமா சங்கீதம் லாபம் தரும். பங்கு சந்தையில் லாபம் தரும். லாட்டரி ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபகரமாக இருக்கும். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும்.
நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத்தரும். அயல்நாட்டு விவகாரம் லாபகரமாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். மதிப்பும் செல்வாக்கும் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். சில முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவீர்.
சந்திராஷ்டமம் : 11, 12, 13 இத்தினத்தில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 12, 13, 14
உடல் நலத்தில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட் வாகனத்தொழிலில் மந்தமான நிலையில் இருக்கும். கல்வியில் தடைகள் காணப்படும். தாயாரின் கவனம் தேவை. பயிர் தொழிலில் எதிர்பார்த்த அளவு லாபம் தராது. வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். பணவரவு தாராளமாக இருந்தபோதிலும் செலவினம் அதிகரித்து காணப்படும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.
வாரக்கடைசியில் பிராயணத்தை தவிர்ப்பது நல்லது. நேர்முகத்தேர்வில் தடைகள் ஏற்படும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும். பங்கு சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை விலகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலுமாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். தொழில் மந்தமான நிலையில் இருக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.
சந்திராஷ்டமம் : 13, 14, 15
சாதகமான நாட்கள் : 14, 15, 16
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
தாயாரினால் நன்மை உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணம் கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். பங்குசந்தை லாபம் தரும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். சினிமா சங்கீதத்தில் பேரும் புகழும் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
உயர்கல்விக்கான கடன் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். திருமணம் கூடிவரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும்.
சந்திராஷ்டமம் : 16, 17, 19 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 12, 13, 14
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். தாயாரினால் நன்மை உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணம் கிடைக்கும்.
வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். பங்குசந்தை லாபம் தரும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும்.
சினிமா சங்கீதத்தில் பேரும் புகழும் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்கான கடன் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். திருமணம் கூடிவரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும்.
சந்திராஷ்டமம் : 16, 17, 19 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 12, 13, 14
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்hகும். அயல்சாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முண்ணேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். சில ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. இடமாற்றமும், பிரயாணமும் தல்லி போடுதல் நலம். சில கடன்களை திருப்பி செலுத்த முடியும்.
ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். பயிர்தொழில் லாபம் தரும்.திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் உத்தியோகத்தில் ஓய்வு பெறுவர்.
சாதகமான நாட்கள் : 12, 14, 17
உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் வந்து சேரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை விலகும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். சினிமா சங்கீதம் மந்தமான நிலையில் இருக்கும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் நிலவும்.
அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். முதலீடுகள் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத்தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.
சாதகமான நாட்கள் : 12, 13, 15
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்கு சந்தை லாபம் தரும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிiட்ககும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். சில குடும்பங்களில் பாக பிரிவினை ஏற்படும். பழைய வாகனங்களை விந்து புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டை புதுபிக்க நேரிடும். பயிர்த் தொழில் நன்மை தராது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.
திருமனமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சில முதலீடுகள் செய்ய நேரிடும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் வந்து சேரும். சில கடன்களை திருப்பி செலுத்த நேரிடும். நணபர்கள் உதவி கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிiட்ககும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.
சாதகமான நாட்கள் : 13, 14, 17
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மை கிடைகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியான நிலவும். நிதிநிலை உயரும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். பங்குசந்தை லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்களை திருப்பிச் செலுத்த நேரிடும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். உயர்கல்வியில் முண்ணேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். சில முக்கிய ஆவனங்கள் கையெழுத்திடுவீர்.
சாதகமான நாட்கள் : 12, 13, 17
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட நாளாக தாமதமாகி கொண்டிருந்து பணம் வந்து சேரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தொழில் சம்மந்தமான சில முதலீடுகள் செய்ய நேரிடும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். கல்வியில் முண்ணேற்றம் காணப்படும். தாயாரினால் நன்மை உண்டாகும். பயிர் தொழில் லாபம் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகராக நடைபெறும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். சில கடன்களை திருப்ப செலுத்த இயலும்.
சாதகமான நாட்கள் : 12, 15, 16
இடமாற்றமும் பிராயணமும் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். இருப்பினும் செலவுகளும் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.
உத்தியோகத்தில் இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியில் சில முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.
ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். சினிமா சங்கீதம் மந்தமான நிலையில் இருக்கும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். சில கடன்களை திருப்ப செலுத்த இயலும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும்.
சாதகமான நாட்கள் : 12, 13, 17
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.
நிதிநிலை உயரும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான சுழ்நிலை உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாடுகளிலிருந்து லாபம் வரும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.
ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். திருமணம் நிச்சமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிடைக்கும். எதிகளின் தொல்லை நீங்கும்.
சாதகமான நாட்கள் : 13, 15, 17
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com