இந்த வாரம் (டிசம்பர் 28 – ஜனவரி 03) - விருச்சிக ராசி: வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.
எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். அயல்நாட:டு விவகாரங்கள் சாதகமான நிலையிலே இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.
உயர்கல்வியில் முன்னேற்றம் அடையும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும்.
சாதமான நாட்கள் : 30, 31
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடன் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். எதிரிகள் தொல்லைகள் ஓயும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா சங்கீதம் லாபகரமாக நடைபெறும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் வந்து முடியும்.
லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்துவீர்கள்.
நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 28
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில், லாபம் தரும். வீடு நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் நன்றாக இருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.
நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சினிமா சங்கீதம் லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடன் உதவி கிடைக்கும். எதிரிகள் தோல்வி அடைவர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும்.
கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலும் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாக நடக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு தாமதமாகும்.
சாதகமான நாட்கள் : 28
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். இடமாற்றமும் பிராயணமும் முன்னேற்றம் தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப்பொருள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தாயாரினால் நன்மை உண்டாகும். பேரும் புகழும் கிடைக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். பங்கு சந்தை லாபம் தரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும்.
போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். சில முக்கிய ஒப்பந்தகளை கையெழுத்திடுவீர். வழக்குகள் வெற்றியைத் தரும். உயர்கல்விக்காக கடனுதவி கிடைக்கும். தீருமன முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறலு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில லாபம் தரும்.
சாதகமான நாட்கள்: 25,26,29
பல வகைகளில் பணவரவு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.
எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். தொழில் சம்பந்தமான சில மாற்றங்கள் செய்வீர்கள். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழி;ல் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபகரமாக நடைபெறும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள்.
உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவீர்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். சில முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவீர்கள். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரம் ஊடலும் கூடலும் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தரும். சினிமா சங்கீதம் பின்னடைவை சந்திக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் ஏற்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடன் உதவி கிடைக்கும்.
உடல் நலம் நன்றாக இருக்கும். மகிழ்ச்சியும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலை இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். உயர் கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் தல்லிப் போடுதல் நலம். வாகனம் ஓட்டுட் போது கவனம் தேவை.
தேவையில்லாத ஒப்பந்தகளில் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபகரமாக நடைபெறும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். திருமண முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பதவிகள் தேடிவரும். வழக்குகளில் தேக்க நிலை ஏற்படும் சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.
சாதகமான நாட்கள் : 28, 30.
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
இடமாற்றம் பிராயணம் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர் தொழில் லாபம் தரும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபகரமாக நடைபெறும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரம் ஊடலும் கூடலும் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.
அயல்நாடுகளுக்கு பிராயணம் ஏற்படும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் ஏற்படும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் : 31
உடல் நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் மறையும். கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். பங்குசந்தை லாபம் தரும்.
சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். லாட்டரி ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர் தொழில் லாபம் தரும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை ஏற்படும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனங்கள் வாங்குவீர்கள்.
தாயாரினி உடல்நலத்தில் கவனம் தேவை. இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியபாரம் லாபகரமாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும்.
சந்திராஷ்டம் : 29, 30, 31 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 28, 31
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழி;ல் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மை கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். இளைய சகோதரிகள் மூலம் நன்மை கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். வழக்குகள் வெற்றியைத்தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.
உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
சாதகமான நாட்கள் : 30
உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இடத்திலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.
ரியல் எஸ்டேட், வாகனத்தொழி;ல் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மை கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.
போட்டிகளி;ல் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விகான கடனுதவி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். சில கடன்களை திரும்ப செலுத்த முடியும்.
சாதகமான நாட்கள் : 29, 30
இடமாற்றம் உண்டாகும். சுபச் செலவுகள் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நீண்டநாள் தாமதமாகிக்கொண்டிருந்த பணவரவு வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர் தொழில் லாபம் தரும்.
எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் சம்பந்தமான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர்கள். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும் சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும். உழைக்காத பணம் வநது சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள்: 29,30
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடம்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல் நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் தல்லிப் போடுதல் நலம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். முதலீடுகள் நன்மை தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாட்கள்: 29,31
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com