இந்த வாரம் (டிசம்பர் 21 – டிசம்பர் 27) - ரிஷப  ராசிக்கு காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். 

 

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்கார்கள் நன்மை அடைவர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். முதலீடுகள் நன்மை தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் முடிவுக்கு வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு செல்வாக்கும் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும்.


சாதகமான நாட்கள்: 21, 22, 24

பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும்.

லாட்டரி, ரேஸ் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீhகள். பயிர்த்தொழில் லாபம் தரும். திருமணமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். முதலீடுகள் நன்மை தரும்.

உழைக்காத பணம் வந்து சேரும். சில கடன்களை திருப்பிச் செலுத்த நேரிடும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில எதிர்பாராத பணவரவு உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தக்கார்கள் நன்மை அடைவர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கிடைக்கும். சிலர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவர்.

சாதகமான நாட்கள்: 20, 22, 23

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பயிர்த்தொழில் லாபம் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். எடிட்டிங், எழுத்துத்தொழில் தரகர் தொழில் லாபம் தரும்.

எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்கள்.

திருமனமுயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு ஊடலும், கூடலும் உண்டாகும். கூட்டுவியாபாரம் குழப்பம் நிலவும். தொழில் மந்தமான நிலையில் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்கு பின் வெற்றி கிடைக்கும்.  உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.

சாதகமான நாட்கள் : 21, 24

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். பிராயணமும் இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மை கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும்.

எதிர்பாராத பணவரவு  மகிழ்ச்சியைத்தரும். வீட்டிற்குத்தேவையான  ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம்  முன்னேற்றமடையும்.  காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும்.  குழந்தைகளினால் பேரும் புகழும் கிடைக்கும்.  பங்குச்சந்தை லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும்.  அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விகளுக்கு கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமணம்  நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சந்திராஷ்டமம்  : 19, 20, 21 ஆகிய நாட்களில் கவனம் தேவை.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பல வகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிராயணமும் இடமாற்றமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில் சம்மந்தமான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். பயிர்தொழில் நன்மை பயக்காது.  

அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குபின் வெற்றி கிடைக்கும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.  லாட்டரி, ரேஸ், லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பம் ஏற்பட்டு. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.

சந்திராஷ்டமம்  : 21, 22, 23 ஆகிய நாட்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 23

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.

ஒப்பந்தக்கார்கள் நன்மை அடைவர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கிடைக்கும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும். பிரயாணமும், இடமாற்றமும் தள்ளி போடுதல் நலம். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்க்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பயிர்தொழில் லாபம் தரும்.

திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையயும்.  காதல் விவகாரம் திருமனத்தில் போய் முடியும். பங்குசந்தை லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். சில கடன்களை திருப்பி செலுத்துவீர்கள். முதலீடுகள் லாபம் தரும்.

சந்திராஷ்டமம்  : 24 ஆகிய நாட்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 20, 23
 

உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எஃப் பணம் கிடைக்கும். கடன் தொல்லைகள் விலகும்.  குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.  ஆடைஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  

கூட்டுத்தொழில் லாபம் தரும். எடிட்டிங், எழுத்து, தரகர் தொழில் நன்றாக இருக்கும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர தொழில் லாபம் தரும். சினிமா சங்கீதம் பின்னடைவை சந்திக்கும். குழந்தைகளின்  உடல் நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர் நன்மை அடைவர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.  

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஆன்மீக பிரயாணம் ஏற்படும். நீண்டநாள் தாமதமாகிக்கொண்டிருந்த பணவரவு வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாள் : 21

மகிழ்ச்சியும் கேளிக்கையும் நிறைந்த வாரம். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும்.  எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

காதல் விவகாரம் திருமணத்தில் முடியும். சினிமா சங்கீதம் லாபம் தரும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். பிராயணமும் இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.  எடிட்டிங், எழுத்து, தரகர் தொழில் நன்றாக இருக்கும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை நடைபெறும். திருமணம் நிச்சயமாகும்.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் வந்து சேரும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிக்ள தேடிவரும்.

சாதகமான நாட்கள் : 18, 21, 23.

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். தாயாரினால் நன்மை உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும்.

உறவினர்கள் உதவிகரமாக இருக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, தரகர் தொழில் நன்றாக இருக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சில நில புலன்களை விற்று புது வீடு வாங்குவீர்கள். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். முதலீடுகள் செய்ய நேரிடும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குள் வெற்றியைத்தரும்.  கடன் உதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சமாகும். கணவன் மனைவி நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதுத்தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும்.  தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 21, 22, 23

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிராயணமும்  நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

எடிட்டிங், எழுத்து, தரகர் தொழில் நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் மூலம் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும்.

புதிய பதவிகள் தேடிவரும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடன்உதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும்.
சாதகமான நாட்கள் : 19, 20, 22

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. சுப விரயம் உண்டாகும். எடிட்டிங், எழுத்து, தரகர் தொழில் நன்றாக இருக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். பிராயணமும் இடமாற்றமும் நன்மை தரும்.

எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள்.

பயிர்த்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயாகல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தகார்கள் நன்மை அடைவர். புதிய ஆவணங்களை கையெழுத்திடுவீர். சில கடன்களை திருப்பிச் செலுத்த நேரிடும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எஃப் பணம் கிடைக்கும். குழுந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரம் ஊடலும் கூடலும் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். திருமணமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சாதகமான நாட்கள் : 21, 24

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். எதிர்பாராத வருமாணம் உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை உண்டாகும். ஆடை ஆபர சேர்க்கை உண்டாகும். உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். அயல் நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயாகல்வில் முன்னேற்றம் ஏற்படும்;. ஒப்பந்தகார்கள் நன்மை அடைவர். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். பயிர்த்தொழில் லாபம் தரும். திருமணமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். சில கடன்களை திருப்பி செலுத்த நேரிடும். இன்சூரன்ஸ், பிஎஃப் பணம் கிடைக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்கு சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.  

 சாதகமான நாட்கள் : 18, 19, 21

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com