இந்த வாரம் (மார்ச் 01 – மார்ச் 08) - கும்ப ராசி - குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், திருமணம் நிச்சயமாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். திருமணம் நிச்சயமாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும்.
இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். பிராயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் நல்ல லாபம் அடைவர்.
சில முக்கிய ஒப்பந்தகங்களில் கையெழுத்திடுவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். அயல்நாட்டு பிரயாணம் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம் லாபகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் : 4, 5, 6 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 1, 2, 3
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். எதிரிகளின் தொல்லை ஓயும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மை உண்டாகும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
உழைக்காத பணம் வந்து சேரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லை ஓயும். இன்சூரன்ஸ், பி.எப். வந்து சேரும். சில கடன்களை திரும்ப செலுத்த முடியும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும்.
சந்திராஷ்டமம் : 7 இத்தினத்தி;ல் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 2, 5, 6
உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.
ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். இடமாற்றம் பிராயாணம் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். பங்கு சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.
கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். நண்பர்கள் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகள் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவில் ஊடலும் கூடலும் உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது. சில கடன்கள் தொல்லை தரும்.
சாதகமான நாட்கள் : 1, 2, 6
எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பணவரவை விட செலவுகள் அதிகரித்து காணப்படும். உறவினர்களிடம் பழகும்போது கவனம் தேவை. இடமாற்றம் பிராயாணம் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் மூலம் பணவரவு உண்டாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பணம் வந்து சேரும். சினிமா சங்கீதம் லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும்.
பங்கு சந்தை லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். அயல்நாடு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். வழக்குகள் வெற்றியைத்தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமணம் நிச்சயமாகும்.
சாதகமான நாட்கள் : 2, 3, 4
உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். நீண்டநாள் தாமதமாகிக்கொண்டிருந்த பணம் வந்து சேரும். நிதிநிலை உயரும். பிராயாணமும் இடமாற்றமும் உண்டாகும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.
வியாபார ரீதியாக முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். தொழில் சம்பந்தமான சில மாற்றங்கள் செய்வீர்கள். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள் : 2, 3, 6
உடல்நலம் நன்றாக இருக்கும். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர். சில முக்கிய ஆவணங்கள் கையெழுத்திடுவீர். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, தரகர், விளம்பரத் தொழில் லாபம் தரும்.
இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். முதலீடுகள் லாபம் தரும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை கொடுக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 1, 4, 6
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத்தரும். சுபச்செலவுகள் அதிகரித்து காணப்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் வந்து சேரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எடிட்டிங், எழுத்து, தரகர், விளம்பர தொழில் லாபம் தரும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தாயாரினால் லாபம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாட்கள் : 1, 2, 4
உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடன் உதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சினிமா, சங்கீதம் முன்னேற்றம் காணப்படும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வீடு வாகனம் செலவுகள் தரும். பயிர் தொழில் பயக்காது. பு+ர்வீக சொத்துக்கள் கையை விட்டு விலகி போகும்.
திருமணம் நிச்சயமாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். நண்பர்கள் உதவிகரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும்.
சாதகமான நாட்கள்: 2, 4, 6
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
நிதி நிலை உயரும். எடிட்டிங் எழுத்து தொழில் தரகர் தொழில் லாபம் தரும். இடமாற்றம் பிரயாணம் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் விற்ற பணம் வந்து சேரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும்.
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டாகும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர்.
சாதகமான நாட்கள் : 3, 4, 5
உடல் நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நீண்ட நாள் தாமதமாகிக்கொண்டிருந்த பணம் வந்து சேரும். ஆடை ஆபரணம் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை உண்டாகும்.
ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மை கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் நன்மை கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும்.
அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒப்பந்தகாரர்களுக்கு லாபம் கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள் :2, 5, 6
பணவரவு தாராளமாக இருந்தபோதிலும் செலவுகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நண்பர்களிடம் உறவினர்களிடமும் பழகும்போது கவனம் தேவை. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை உண்டாகும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும்.
தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்.
தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சி நிலவும். சில கடன்களை திருப்ப செலுத்த இயலும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் வந்து சேரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். வழக்குகள் வெற்றியைத்தரும்.
சந்திராஷ்டமம் : 1, 2
சாதகமான நாட்கள் : 2, 4, 5
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத்தரும். முதலீடுகள் லாபம் தரும். நண்பர்கள் உதவி கிடைக்கும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். வழக்குகள் வெற்றியைத்தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை அகலும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும்.
சந்திராஷ்டமம் : 2, 3, 4 இத்தினத்தில் கவனம் தேவை
சாதகமான நாட்கள் : 2, 4, 5
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com