இந்த வாரம் (பிப்ரவரி 15 – பிப்ரவரி 21) - கும்ப ராசி : வாக்குவாதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால் அமைதி காப்பது நலம்.
திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கண் சம்பந்தமான நோய்கள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. உடல் நலம் நன்றாக இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். இடமாற்றம் பிராயாணம் தள்ளிப்போடுதல் நலம். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும்.
வழக்குகளில் தேக்க நிலை ஏற்படும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குழந்தைகளினால் புகழ் உண்டாகும். சினிமா சங்கீதம் மதிப்பு கிடைக்கும். பங்கு சந்தை லாபம் தரும். அயல் நாட்டு விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும்.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில எதிர்பாராத பணவரவு உண்டாகும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.
சாதகமான நாட்கள் : 15, 18, 20
எதிரிகளின் தொல்லை மறையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். உறவினர்கள் பிரிந்து செல்வார்கள். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும்.
சினிமா சங்கீதம் பின்னடைவு ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலும் உண்டாகும். எதிர்பாராத பண விரயம் உண்டாகும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சு+ரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
திடீர் பணவரவு மகிழ்ச்சியைத்தரும். உத்தியோகத்தில் பணவரவு உண்டாகும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக இருக்கும்.
சாதகமான நாட்கள் : 15, 18, 19
உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் அதிகமாக உழைக்க நேரிடும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் நஷ்டம் தரும். வீடு, நிலம், வாகனம் செலவுகள் தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும் எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். நிலம் வாகனம் விற்று பணவரவு உண்டாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும்.
காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். பங்குசந்தை நல்ல லாபம் தரும். லாட்டரி ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் பணவரவு உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லை ஓயும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டுத்தொழிலில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும்.
கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலும் உண்டாகும். தொழில் லாபம் தராது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.
சாதகமான நாட்கள் : 17, 20, 21
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். உடல் நலம் முன்னேற்றமடையும். இடமாற்றமும் பிரயாணமும் தள்ளிப்போடுதல் நலம். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். இளை சகோதரர்களினால் சில பிரச்சனைகள் உண்டாகும்.
பிராயணமும் இடமாற்றமும் நன்மை தராது. ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள் தாயாரினால் நன்மை கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். திடீர் பணவரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா சங்கீதத்தில் பேரும் புகழும் உண்டாகும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள் 17, 18, 19
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். நடைபெறவிருக்கும் சுபகாரியங்கள் தள்ளிப்போகும். நணபர்களும் உறவினர்களும் பிரிந்து செல்வார்கள். காரியங்களில் நிதானம் தேவை. வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அமைதி தேவை. உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். தொழில் சம்மந்தமான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். எடிட்டிங் எழுத்துதொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.
இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர தொழில் வாங்குவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர்.
உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர் தொழில் லாபம் தரும். சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். சினிமா சங்கீதம் பின்னடைவு ஏற்படும். திருமணம் தாமதமாகும். கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலும் உண்டாகும்.
சந்திராஷ்டமம் : 15, 16 இத்தினத்தில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 17, 18. 21
உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் அதிகம் உழைக்க நேரிடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் லாபம் தராது. வேலை தேடுவோருக்கு வாய்ப்பு நழுவிப்போகும். மதிப்பும் செல்வாக்கும் சரியும். சிலருக்கு பதவி பறிபோகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.
உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆராய்;ச்சியாளருக்கு வெற்றி கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர். சில முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவீர். இடமாற்றத்தையும் பிராயணத்தையும் தள்ளிப்போடுவது நலம். உத்தியோகத்தில் வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. இளைய சகோதர்களினால் கவலை உண்டாகும். சில கடன்களை திருப்பி செலுத்த முடியும்.
ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்கு சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சந்திராஷ்டமம் : 17, 18, 19 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் :15, 18, 20
பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத்தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும்.
எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். ஆராய்ச்சியாளருக்கு வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மை கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. சினிமா சங்கீதம் பின்னடைவு ஏற்படும். அயல்நாட்டு விவகாரத்த்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது.
உயர்கல்வியில் பின்னடைவு ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்டநாள் தாமதமாகிக்கொண்டிருந்த பணம் வந்து சேரும். முதலீடுகள் லாபம் தராது. மறைமுக எதிகளின் தொல்லை காணப்படும்.
சந்திராஷ்டமம் : 19, 20, 21 இத்தினத்தில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 15, 18, 19
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். எதிரிகளின் தொல்லை ஓயும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும் .உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி ரேஸ் லாபம் உண்டாகும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு வாகனம் புதுப்பிக்க நேரிடும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் நன்மை தரும்.
திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். பணவரவு தாமதமாகும். நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக நடைபெறும்.
சாதகமான நாட்கள் : 18, 19, 20
முயற்சிகள் லாபகரமாக அமையும். உடல்நலம் நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும்.
எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். கடனுதவி கிடைக்கும்.
எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத்தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுவியாபாரத்தில் குழப்பம் ஏற்படும். தொழில் லாபம் தராது. சிலருக்கு பதவி பறிபோகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர்.
சாதகமான நாட்கள் : 15, 18, 19
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் லாபகரமாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். எதிபார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.
நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழிழல் லாபம் தரும். தாயாரினால் நன்மை கிடைக்கும். பல்வேறு முன்னேற்றம் காணப்படும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அசையும் மற்றும் அசையாச்சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பங்கு சந்தை லாபம் தரும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். சில கடன்கள் கவலையைத்தரும். வழக்குகள்pல் தேக்க நிலை காணப்படும். அயல்விவகாரங்களில் தடைகள் காணப்படும். உயர்கல்வியில் பின்னடைவு உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள் : 15, 17, 18
பணவரவு தாராளமாக இருப்பினும் செலவுகள் அதிகரித்து காணப்படுவதினால் பற்றாக்குறை காணப்படும். முயற்சிகளில் கடினமாக உழைக்க நேரிடிடும். உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பழகும்போது கவனம் தேவை. வாக்குவாதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால் குடும்பத்தில் அமைதி காப்பது நலம். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும்.
தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும்.
சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். சினிமா சங்கீதம் நன்மை தராது. வழக்குகள் வெற்றியைத்தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும்.
சாதகமான நாட்கள் : 18, 20, 21
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் லாபகரமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.
ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர். உயல்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டுத்தொழில் குழப்பமான நிலையில் இருக்கும்.
கணவன் மனைவி உறவு பாதிக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பங்குசந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லை விலகும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 15, 19, 21
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com