இந்த வாரம் (பிப் 22 – பிப்28) - மகர ராசி : நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.

 

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.  குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும்.  கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உடல் நலம் நன்றாக இருக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். இடமாற்றத்தையும் பிராயணத்தையும் தள்ளிப்போடுவது நலம்.

உத்தியோகத்தில் இடமாற்றம் தள்ளி போகும். உத்தியோகத்தில் குழப்பமான சு+ழ்நிலை உண்டாகும். சில கடன்கள் கவலையைத்தரும். கடன் வாங்குவதில் சிரமம் ஏற்படும். வழக்குகளில் தேக்க நிலை ஏற்படும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.

உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். முதலீடுகள் லாபம் தரும்.  உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாட்கள் : 23, 24, 25

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும்.  உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். உறவினர்கள் விலகி செல்வர். வாக்கு வாதம் ஏற்பட வாய்ப்பு உள்ள நிலையில் அமைதிகாக்கவும். சினிமா சங்கீதம் பின்னடைவை சந்திக்கும்.

காதல் விவகாரத்தில் பிரச்சனை உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலும் உண்டாகும். கூட்டு தொழிலில்  குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும்.  ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும்.  உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். மதிப்பும் செல்வாக்கும் உயரும்.  புதிய பதவிகள் தேடிவரும். நண்பர்கள் உதவிகரமான இருப்பார்கள்.


சாதகமான நாட்கள் : 23, 24, 25


சாதகமான நாட்கள் : 23, 24, 25

முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத்தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் நன்மை தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். வீடு வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும்.  எடிட்டிங் எழுத்துத்தொழில், வாகனத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். பங்குசந்தை லாபம் தராது. சினிமா சங்கீதம் பின்னடைவு ஏற்படும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.

திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டுத்தொழிலில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவி உறவில் பாதிப்பு உண்டாகும். தொழில் லாபகரமாக நடைபெறாது. சிலருக்கு பதவி பறிபோகும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். மன அமைதிக்கு குறைவு ஏற்படும்.

சாதகமான நாட்கள் :   23, 27

குடும்பத்தில் சில குழப்பம் ஏற்பட்டு மறையும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். உறவினர்களிடம் மனகசப்பு உண்டாகும். செலவுகள் அதிகரித்து காணப்படும். இடமாற்றமும் பிராயாணமும் தள்ளிப்போடுவது நலம். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.  அண்டை வீட்டுக்காரர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உண்டாவதால் அமைதி காக்கவும்.  

இளைய சகோதரிகளினால் பிரச்சனை உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மை கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு உண்டாகும்.  சினிமா சங்கீதம் பேரும் புகழும் உண்டாகும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். குழந்தைகளினால் மதிப்பு உயரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.  உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும்.  தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும்.  வழக்குகள் வெற்றியைத்தரும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.  ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர்.  திருமணம் நிச்சயமாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள் : 22, 23, 24  

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும்.  உறவினர்களும் நண்பர்களும் விலகி செல்வார்கள். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். பிராயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். எடிட்டிங் எழுத்துத்தொழில் விளம்பர தொழில் லாபம் தரும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.  தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். சில குடும்பத்தில் பாகப்பிரிவினை ஏற்படும்.  தொழில் ரீதியான  சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரத்தில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.

ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர்.  உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி அடைவர். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். சினிமா சங்கீதம் லாபம் தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரம் குழப்பமான சூழ்நிலை நிலவும்.
சாதகமான நாட்கள் : 22, 23, 27

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் எளிதாக வெற்றி அதிகமாக உழைக்கவும். மதிப்பும் செல்வாக்கும் சரியும். சிலருக்கு பதவி பறிபோகும்.  உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். தொழில் மந்தமான நிலை உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை உண்டாகும்.

உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலை உண்டாகும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.  ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப்போடுவது நலம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

இளைய சகோரர்களினால் பிரச்சனைகள் வந்து சேரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும்.  சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகளில் தேக்க நிலை ஏற்படும்.  சில கடன்களை திருப்ப செலுத்த முடியும்.
சாதகமான நாட்கள் : 23, 24. 25

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வங்கியில் நிதிநிலை உயரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம்  தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும்.

இடமாற்றம் பிராயணம் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எடிட்டிங் எழுத்து தொழில், விளம்பர தொழில், லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும்.

குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சினிமா சங்கீதம் நன்மை தராது. பங்கு சந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப் பின் வெற்றி ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். முதலீடுகள் லாபம் கிடைக்காது. மறைமுக எதிரிகளின் தொல்லை காணப்படும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாட்கள் : 22, 24, 27

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குள் வெற்றியைத்தரும்.  கடனுதவி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை உருவாகும்.  ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா சங்கீதம் வெற்றி அடையும்.

குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி ரேஸ் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் விற்று பணவரவு உண்டாகும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். இடமாற்றம் பிராயாணம் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.

திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். தொழி;ல் ரீதியாக சில முதலீடுகள் செய்ய நேரிடும். நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும்.
சந்திராஷ்டமம் : 22, 23, 24 இத்தினத்தில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 22, 24, 25

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மை கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.  குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.  உறவினர்கள் உதவிகரமாக இருக்கும். எடிட்டிங் எழுத்து தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும்.  காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.  

சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்கு சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும்.  வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.  கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும்.  நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிப்படையும். கூட்டுத்தொழில் குழப்பம் ஏற்படும்.  அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர்.
சந்திராஷ்டமம் : 24, 25, 26
சாதகமான நாட்கள் : 23, 24, 25

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும்.  பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பங்களில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிராயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை ஏற்படும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். முதலீடுகள் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  சினிமா சங்கீதத்தில் பேரும் புகழும் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும்.

புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக நடைபெறும். வழக்குகளில் இழுபரிநிலை ஏற்படும். உத்தியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். சில கடன்கள் தொல்லை தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது. அயல்நாடுகளில் தேடுவோருக்கு தாமதம் உண்டாகும்.
சந்திராஷ்டமம் : 26, 27, 28
சாதகமான நாட்கள் : 22, 25, 27

உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். பணவரவு தாராளமாக இருந்தபோதிலும், செலவினங்கள் அதிகரித்து காணப்படுவதினால் பணத் தேவைகள் அதிகமாகும். குடும்பத்தில் சில குழப்பம் ஏற்பட்டு மறையும். நண்பர்களிடமும் உறவினர்களிடமும்  பழகும்போது கவனம் தேவை. எடிட்டிங் எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் ரீதியாக  சில மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் ரீதியாக சில முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவீர்கள். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. வீடு நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். பயிர் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.

குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் பிரச்சனை உண்டாகும். சினிமா சங்கீதம் நன்மை பயக்காது. சில கடன்கள் தொல்லை தரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும்.
சாதகமான நாட்கள்: 22, 23, 27

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.

அயல்நாடு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். ஒப்பந்தகாரர்கள் நல்ல லாபம் ஈட்டுவர். சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நல்ல லாபகரமாக இருக்கும். சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். இடமாற்றமும் பிராயாயணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும்.

ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தராது. வீடு நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். வீடு வாகனம் செலவுகள் தரும். திருமண முயற்சியில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவில் பிரிவு உண்டாகும். கூட்டுத்தொழிலில் குழப்பம் உண்டாகும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். சில கடனுதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக தாமதமாகிக்கொண்டிருந்த பணம் வந்து சேரும். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாட்கள் : 22, 24,  25

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com