இந்த 6 ராசிக்காரர்களுக்கு திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்!!
Updated: Oct 3, 2020, 12:27 IST
முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சு+ரன்ஸ் பிஎஃப் பணம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமணம் நிச்சயமாகும் உறவினர்களின் உதவி கிடைக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். லாட்டரி ரேஸ் லாபம் தரும். குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கும். காதல் விவகாரத்தில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் பயனடைவர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். தொழில் லாபகரமாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகள் லாபம் தரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.
சாதகமான நாட்கள்: 2,4,5
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகள் சரணடைவார்கள். கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சு+ழ்நிலை நிலவும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம். கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். பங்கு சந்தை லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். ரியல் எஸ்டேட் தொழில் முன்னேற்றம் அடையும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். மறைமுக எதிரிகள் மறைந்து போவார்கள். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சுபகாரியங்களைத் திருப்;தியாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. ஏற்றுமதி இறக்குமதி மிகவும் லாபகரமாக நடைபெறுமு;. மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும்.
சாதகமான நாட்கள் : 2, 4, 6
கேளிக்கையும், மகிழ்ச்சியும் நிறைந்த நாள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் முன்னேற்றமடையும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்;சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபகரமாக இருக்கும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். விளம்பர தொழில், எடிட்டிங், தரகர் தொழில் லாபகரமாக அமையும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட:டு விவகாரங்களில்; தடைகளுக்குபின் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் மந்தமான நிலை காணப்படும். தந்தையின் உடல் நலம் பாதிக்கும்.
சாதகமான நாடகள் : 2, 5, 7
பணவரவு தாராளமாக இருக்கும். வங்கி கணக்கில் நிதி நிலை உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். உறவினர்களினால் உதவி கிடைக்கும். இட மாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், நெசவுத் தொழில், விளம்பரத்தொழில் தரகர் தொழில் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வியாபார முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்ப பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தையில் லாபம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். தொழில் மந்தமான நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உயர்கல்விக்கான கடன் உதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக நடைபெறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் பங்குத் தொகை கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 3, 4, 5
உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் லாபகரமாக அமையும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சு+ழ்நிலை உண்டாகும். நிதி நிலை உயரும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் நண்பர்களும் உதவிகரம் நீட்டுவர். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். பிராயணமும் இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வு வெற்றிகிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங் எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர் தொழில் லாபகரமாக அமையும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக அமையும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் மந்தமான நிலையில் காணப்படும். வீடு வாகனம் மயற்சிவெற்றி தரும். அயல் நாட்டு விவகாரங்கள் தடைகளுக்குப்பின் வெற்றிதரும். சில கடன்கள் திருப்பி செலுத்துவீர்கள். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரம் மகிழ்சியைத்தரும். சிலர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவர். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும்.
சந்திராஷ்டமம் : 2 இத்தேதியில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 4, 5, 6
உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். தொழில் லாபகரமாக நடக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். சுபகாரியங்கள் நடக்கும் . எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகராமாக இருக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெறுவர். இடமாற்றமும் பிரயாணமும் தள்ளிப்போடுதல் நலம். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபகரமாக இருக்கும். வீடு வாகனம் நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பயிர்தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நன்றாக இருக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி ரேஸ் லாபம் தரும். சில கடன்களை திருப்பி செலுத்த நேரிடும் உத்தியோகத்தில் குழப்பமான சு+ழ்நிலை நிலவும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 3, 4, 5 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 2, 4, 5
முயற்சிகள் எல்லாம் லாபகரமாக அமையும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சுரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நீண்டநாளாக தாமதமாகிக் கொண்டிந்த பணம் வந்து சேரும்..குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலுமாக இருக்கும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். இடமாற்றம் பிராயணமும் வெற்றி தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபகரமாக அமையும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். சினிமா சங்கீதம் மந்தமான நிலையில் இருக்கும். காதல் விவகாரத்தில் பிரச்சனைகள் உண்டாகும். லாட்டரி ரேஸ் தவிர்ப்பது நலம். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றமடையும். தொழில் லாபகரமாக நடைபெறும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரம் நீட்டுவர்.
சந்திராஷ்டமம் : 6, 7, 8 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 3, 4, 6
உடல் நலத்தில் கவனம் தேவை. சில கடன்கள் கவலையைத் தரும். உத்தியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். வேலை கிடைப்பதில் தாமதமாகும். பணவரவு தாராளமாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்கு சந்தை லாபம் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். காதல் விவகாரங்கள் திருமனத்தில் போய் முடியும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபகரமாக அமையும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சில குடும்பத்தில் பாகப்பிரிவினை நடைபெறும். பழைய வாகனத்தை தந்து புது வாகனத்தை வாங்குவீர்கள். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சு+ரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 8 இத்தினத்தில் கவனம் தேவை
சாதகமான நாட்கள் : 3, 5, 6
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் முன்னேற்றமடையும். பயிர் தொழி;ல் லாபம்தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். எடிட்டிங் எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபகரமாக அமையும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா சங்கீதம் மந்தமாக நடைபெறும் குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. லாட்டரி ரேஸ் தவிர்ப்பது நல்லது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடன் உதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். புதிய பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர்.
சாதகமான நாட்கள் : 2, 4, 5
உடல் நலம் நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நீண்ட நாட்களாக தாமதமாகிக்கொண்டிருக்கும் பணம் வந்து சேரும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பிரயாணமும். இடமாற்றமும் தவிப்பது நல்லது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் நன்மை தரும் ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் முன்னேற்றமடையும். வீடு நிலம் வாங்கும் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா சங்கீதம் மந்தமான நிலையில் இருக்கும். காதல் விவகாரத்தில் குழப்பான சூழ்நிலை காணப்படும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உயர்கல்விக்கான கடன் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சுரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.
சாதகமான நாட்கள் : 2, 4, 7
உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். பல வழிகளில் பண வரவு உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும் உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும். மதிப்பும் செல்வாக்கும் உண்டாகும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக நடைபெறும். எடிட்டிங் எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபகரமாக அமையும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் முன்னேற்றமடையும். வீடு நிலம் வாங்கும் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். உயர்கல்வியில் முன்னேற்றமடையும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலுமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் குழப்பம் ஏற்பட்டு மறையும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சுரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்துவீர்கள்.
சாதகமான நாடகள் : 3, 4, 7
உடல் நலம் நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே நடந்துவரும் தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். தர்ம காரியங்களில் மனம் செல்லும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் முன்னேற்றமடையும். இடமாற்றமும் பிராயணமும் தவிர்ப்பது நல்லது. திருமண முயற்சிகளில் தடைகளுக்குப்பின் நடைபெறும். கூட்டுத்தொழில் நன்மை தரும். கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலுமாக இருக்கும். வழக்குகளி;ல் தேக்க நிலை காணப்படும். கடனுதவி கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகள் நன்மை தரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.
சாதகமான நாடகள் : 3, 6, 7
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com