செப்டம்பர் 5ம் தேதி வரையிலும் அக்கம் பக்கம் பார்த்துப் பேசுங்க! இந்த ராசிக்காரர்கள் கேர்ஃபுல்லா இருந்துக்கோங்க!!

 
ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 5 வரையிலான ராசிபலன்கள். சில ராசிக்காரர்களுக்கு அக்கம் பக்கத்தினருடன் வம்பு வழக்கு வர வாய்ப்புள்ளது. பார்த்து சூதானமா இருந்துக்கோங்க

உடல் நலம் நன்றாக இருக்கும். ஒய்வில்லாமல் உழைக்க நேரிடும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும்.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும யோகம் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்கு பின் வெற்றி கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. ஒப்பந்தகாரர்களுக்கு சிரம்மங்கள் நேரிடும். உயர்கல்விக்கான வாய்ப்பு தள்ளிப் போகும்

சாதகமான நாட்கள்: 31, 1, 5

உடல் நலம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எதிரிகள் சரணடைவர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும்.

காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்குசந்தை லாபம் தரும். சினிமா சங்கீதம் முண்னேற்றமடையும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். பங்குசந்தை லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  

தேவையான ஆடம்பரப்பொருட்கள வாங்குவீர்கள். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கூட்டுத்தொழில் தொழில் லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். முதலீடுகள் லாபம் தரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்கு பின் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.  

சாதகமான நாட்கள் : 30, 31, 5.

உடல் நலம் நன்றாக இருக்கும். புது உற்சாகம் பிறக்கும். கவலைகள் அகலும். முயற்சிகளில் வெற்றியைத் தரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் இதுவரை நிலவிருந்த குழப்பங்கள் அகலும்.

உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றம், பிரயாணம் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினரோடு உறவு நீடிக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சி தரும். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும்.

மறைமுக எதிரிகளின் விலகிச் செல்வர். வேலை தேடுவோருக்கும் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புது நண்பர்கள் தேடி வருவர். திருமணம் தள்ளிப் போகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழி;லில் குழப்பம் ஏற்பட்டு மறையும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.      

சாதகமான நாட்கள் : 30, 31, 5

உடல் நலம் நன்றாக இருக்கும். உடல்சோர்வும் மணசோர்வும் அகலும். புதுமுயற்சிகள் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் ஓடிவந்து உதவுவர். நிதிநிலை உயரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

இடமாற்றம் உண்டாகும். இளைய சகோதரர்களினால் செலவுகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினரோடு கவனமான பழகும்போது வேண்டும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். பயிhத்தொழில் நன்மை தரும். வீடு, வானம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்;. தாயாரினால் நன்மைகள் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கு உயரும். புதிய  பதவிகள் தேடி வரும்.  போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.        

சாதகமான நாட்கள் : 30, 31, 2

உடல் நலம் நன்றாக இருக்கும். மனக்கவலை அகலும். மனச்சோர்வும் உடல்சோர்வும் அகலும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள், நண்பர்களும் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.

ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்களுக்கு நன்மை கிடைக்கும். உயர்கல்வியில் முண்னேற்றம் ஏற்படும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். திருமணம் தடைபோகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.  

சாதகமான நாட்கள் :31, 1, 5

உடல் நலம் முண்னேற்றமடையும். உயர் சோர்வும் மனச்சோர்வும் அகலும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல்நாட்டிலிருந்து பணவரவு கிடைக்கும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகரகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். இடமாற்றமும் பிரயாணத்தையும் நன்மை தராது.

தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றிக் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். பயிர்த்தொழில் நஷ்டம் தரும். கூட்டுத்தொழில் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும்.  

சாதகமான நாட்கள்: 30, 2, 5.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கூட்டுவியாபாரத்தில் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் தல்லிப் போடுதல் நலம். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். அக்கம் பக்கத்தினரோடு பழகும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் குழப்பம் ஏற்படும். வழக்குகள் வெற்றியைத் தராது. கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில்  நன்மை தராது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும்.

காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.  முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். எதிர்பராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இப்பார்கள்.

சந்திராஷ்டமம்: 30, 31 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 30, 31, 5

உடல்நலம் நன்றாக இருக்கும். மனசோர்வும் உடல்சோர்வு அகலும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். சில எதிர்பார்க்கும் பணம் கிடைப்பதில் தாமதமாகும். குடும்பத்தில் சூழ்நிலை காணப்பட்டு மறையும். உறவினர்கள் பிரிந்து செல்வர். பணவிரயம் உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும்.

இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப்போடுதல் நலம்.  இளைய சகோதரர்களினால் பிரச்சனை உண்டாகும். அக்கம் பக்கத்தினரோடு கவனமாக பழகவேண்டும். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும். வீடு, வாகனம் செலவுகளை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்காது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நனறாக இருக்கும்.

கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். ஒப்பந்தகரகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.  

சந்திராஷ்டமம்: 1, 2, 3 இத்தினங்களில் கவனம் தேவை.  

சாதகமான நாட்கள் : 30, 31, 2

உடல் நலத்தில் கவனம் தேவை. மனச்சோர்வும் உடல்சோர்வும் உண்டாகும்;. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றிபெற அதிகம் உழைக்க நேரிடும். முன்னேற்றம் தடைப்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்கள் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். எதிர்பார்க்கும் சில பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும்.

உறவினர்கள் பிரிந்து செல்வர். வீண் வாக்கு வாதம் ஏற்ப்பட வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தல்லிப் போடுதல் நலம். இளைய சகோதரர்களினால் பிரச்சனை ஏற்படும். அக்கம் பக்கத்தினரோடு பழகும் போது கவனம் தேவை. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. சினிமா, சங்கீதம் முண்னேற்றம் அடையும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். பங்குசந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுவியாபாரம் நல்ல லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தகாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உயர்கல்வியில் முண்னேற்றம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 3, 4, 5  

சாதகமான நாட்கள் :31, 2, 5

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வீணாகும். மனக் கவலை உண்டாகும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் மறையும். வாக்குவாதம் தவிர்ப்பது நலம். உறவினர்கள் பிரிந்து செல்வர். சில எதிர்பார்க்கு பணம் தாமதமாகும். வீண் செலவினங்கள் ஏற்படும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தவிர்ப்பது நலம். இளையசகோதரர்களினால் செலவுகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினரோடு பழகும் போது கவனம் தேவை. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தராது. பயிர்த்தொழில் நஷ்டம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும்.  வீடு, நிலம், வாங்கும் யோகம் கிடைக்கும். நண்பர்கள் விலகிச் செல்வர். காதல விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். பங்குசந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதம் நன்மை பயக்காது.

குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். உத்தியோத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் வெற்றியைத் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். ஒப்பந்தகாரர்களுக்கு சிரமம் ஏற்படும். சில உழைக்காத பணம் வந்து சிறிது நிம்மதியைத் தரும்

சாதகமான நாட்கள் : 30, 31, 5.

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில ; வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். உடல் சோர்வும் மனக்சோர்வும் உண்டாகும். மனக்கவலை அதிகரிக்கும். எதிர்பார்ககும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். நணபர்களும் உறவினர்களும் உதவி செய்யும் நிலையில் இருக்க மாட்டார்கள். வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் நடக்க விருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில குடும்பத்தில் பாகபிரிவினை ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். மதிப்பும் செல்வாக்கும உயரும்.

புதிய பதவிகள் தேடி வரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்கும் யோகம் கிடைக்கும்;. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உயர்கல்வியில் முன்னேற்றமடையும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வழக்குகள் வெற்றியைத் தரும்.

சாதகமான நாட்கள் : 30, 31, 1

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகள் வீணாகும். மனச்சோர்வும் உடல் சோர்வும் ஏற்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். நண்பர்கள் விலகிச் செல்வர். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். பணவரவு ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.

அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகார்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உயர்கல்வியில் முன்னேற்றமடையும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்ப்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

அக்கம் பக்கத்தினரோடு பழகும் போது கவனம் தேவை. உழைக்காத பணம் வந்து சேரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்க கடனுதவி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கடனுதவி கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும்.      

சாதகமான நாட்கள் : 30, 31, 5

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com