பள்ளிகள், கல்லூரிகள் விரைவில் தொடங்க உள்ளது!எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் உயர்கல்வி வாய்ப்புகள் இருக்கு?
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும்;. தடைகள் அகலும். கடன்கள் தீர்ந்து நிம்மதி சேரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும். நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் சமாதானம் ஏற்படும். எதிரிகளின் தொல்லைகள் அகலும்.
சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்கு பின் வெற்றி கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஒப்பந்தக்காரர்களுக்கு சிரம்மங்கள் நேரிடும். முதலீடுகள் லாபம் தராது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறு
சாதகமான நாட்கள்: 26, 28, 29
உடல் நலம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் சொந்த ஊருக்கு இடமாற்றம் உண்டாகும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்குசந்தை லாபம் தரும். சினிமா சங்கீதம் லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். வீடு, நிலம், வாகனம்; வாங்கும் யோகம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். முதலீடுகள் லாபம் தரும்.
இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.
சாதகமான நாட்கள் : 26, 28, 29.
உடல் நலம் நன்றாக இருக்கும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பயிர்த்தொழில் லாபம் தரும். பழைய வாகனத்தை வித்து புதிய வாகனம் வாங்குவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்.
உறவினர்கள் ஓடிவந்து உதவுவார்கள். இடமாற்றம், பிரயாணம் நன்மை தரும.; நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சி தரும்.
சில முதலீடுகள் செய்ய நேரிடும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். வேலை தேடுவோருக்கும் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கணவுகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். திருமண முயற்ச்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டுத்தொழி;ல் நன்மை தராது. கணவன் மனைவி உறவு பாதிக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.
சாதகமான நாட்கள் : 26, 27, 28.
உடல் நலம் நன்றாக இருக்கும். புத்துணர்ச்சி மனதில் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உயர்கல்வியில் நிதிநிலை உயரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். இளைய சகோதர்களினால் நன்மைகள் நடைபெறும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர்.
சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். சில குடும்பங்களில் பாக பிரிவினை ஏற்படும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். அக்கம் பக்கத்தினரோடு நிலவிருந்த பகைமை அகலும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, வானம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியைத் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். சில ஆசைகள் கணவுகள் நிறைவேறும். சில ஆசைகள் கணவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்குச்சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
சந்திராஷ்டமம்: 23, 24
சாதகமான நாட்கள் : 23, 29, 29
உடல் நலம் நன்றாக இருக்கும். மனச்சோர்வும் உடல்சோர்வும் அகலும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். இழந்த செல்வாக்கு மீண்டும் வறும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். உயர்கல்வியில் நிதிநிலை உயரும். உறவினர்கள், நண்பர்களும் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர்.
நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் லாபகரமாக நடைபெறும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்களுக்கு நன்மை கிடைக்கும்.
காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வழக்குகள் வெற்றியைத் தராது. சில கடன்கள் கவலையைத் தரும். திருமணம் தடைபோகும்.
விலகி புது உற்சாகம் பிறக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை ஏற்படும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். சினிமா, சங்கீதம் நன்மை தராது. வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். குழந்தைகளினால் மனக்கவலை ஏற்படும். வழக்குகள் தேக்க நிலை காணப்படும். திருமணம் தடைபோகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
சந்திராஷ்டமம்: 24, 25, 26
சாதகமான நாட்கள் :27, 26, 28
உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலும் மனக்கவலையும் உண்டாகும். மனச்சோர்வும் உடல்சோர்வும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடத்திற்க்கு மாற்றம் உண்டாகும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் செலவினங்கள் அதிகரித்து காணப்படும். உறவினர்களியே மனகசப்பு உண்டாகும். நடைபெறவிருந்த சுபகாரியங்கள் தள்ளிப்போகும்.
அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்குப்பின் வெற்றியைத் தரும். தந்தையாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. தகவல் தொடர்ப்பு துறையிருக்கு சிரமம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. ஒப்பந்தக்கரர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும். உயல்கல்வியில் தடைகள் காணப்படும். இடமாற்றமும் பிரயாணத்தையும் நன்மை தராது. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. அக்கம் பக்கத்தினரோடு பிரச்சனைகள் ஏற்ப்பட வாய்ப்பு இருப்பதினால் நிதானம் தேவை.
நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. இளைய சகோதரர்களினால் பிரச்சனைத் ஏற்படும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகள் நன்மை பயக்காது. கணவன், மனைவி உறவு பாதிக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டுத்தொழில் நன்மை தராது. காதால் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: 27, 28, 29
சாதகமான நாட்கள்: 23, 26, 28.
உடல் நலம் நன்றாக இருக்கும். உடல்சோர்வும் மனச்சோர்வும் அகலும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் ஓடி வந்து உதவுவார்கள். கல்வியில் நிதிநிலை உயரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நீண்ட நாளாக தாமதமாகி கொண்டிருந்த பணம் வந்து சேரும்.
திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுவியாபாரத்தில் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் தள்ளிப் போடுதல் நலம். உத்தியோகத்தில் இடமாற்றம் தாமதமாகும். நேர்முகத் தேர்வு வெற்றியைத் தராது. வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். உத்தியோகத்தில் பிரச்சனை ஏற்பட்டு மறையும். கடனுதவி கிடைப்பதில் தடைகள் காணப்படும்.
தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர்த்தொழில் லாபம் தராது. வீடு, வானம் வெலவுகளைத் தரும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்
சாதகமான நாட்கள்: 26, 27, 29
உடல்நலம் நன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். எதிரிகள் சரணடைவர். வழக்குகள் வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் சில குழப்பம் ஏற்பட்டு மறையும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப்போடுதல் நலம். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும்.
நேர்முகத்தேர்வில் வெற்றி தராது. வீடு, வாகனம் செலவுகளை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்காது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நனறாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். தொழில் சம்மந்தமான சில முதலீடுகள் செய்ய நேரிடும்.
உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகரகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும்.
சாதகமான நாட்கள் : 27, 28, 29.
உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றியைத் தரும். மனச்சோர்வும் உடல்சோர்வும் உண்டாகும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. பயிர்த்தொழில் நஷ்டம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும்.மனகசப்பு உண்டாகும்.
வாக்கு வாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அமைதி காக்கவும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்குச் செல்லும் முயற்சி தொல்வி அடையும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் மகிழ்சி நிலவும்.குழந்தைகளுக்கு அயல்நாட்டு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
பங்குசந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். எதிரிகள் சரணடைவர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு பிரச்சனைகளை சமாளிக்க உதவும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுவியாபாரம் நல்ல லாபம் தரும்.
சாதகமான நாட்கள் :23, 26, 28.
உடல் நலத்தில் கவனம் தேவை. தேவையில்லாத அலைச்சல்லும் மனக் கவலையும் உண்டாகும். முயற்சிகள் தோல்வியைத் தரும். வீண் வாக்கு வாதம் ஏற்படுவதால் நிதானம் தேவை. எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் மறையும். உறவினர்களுக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. அக்கம் பக்கத்தினரோடு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அமைதி காக்கவும். இளைய சகோதரர்களினால் செலவுகள் உண்டாகும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் உண்டாகும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வரவை விட செலவுகள் அதிகரித்து காணப்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். வீடு, நிலம், வாங்கும் யோகம் கிடைக்கும். நண்பர்கள் விலகிச் செல்வர். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும்.
காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். வேலை கிடைப்பதில் தாமதமாகும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. ஒப்பந்தகாரர்களுக்கு சிரமம் ஏற்படும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். சில உழைப்பாத பணம் வந்து சிறிது நிம்மதியைத் தரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 23, 27, 28.
உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படும். பிரயாணத்தைக் கட்டுப்படுத்த முடியாது. மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும். முயற்சிகள் பயன் அளிக்காது. எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து தடைகள் காணப்படும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். வீண் வாக்கு வாதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் அமைதி காக்கவும். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பழகும் போது கவனம் தேவை. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.
உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பும் செல்வாக்கும் புதிய பதவிகள் தேடி வரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும்.
வீடு, நிலம், வாங்கும் யோகம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 23, 26, 28
உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். மனச்சோர்வும் உடல் சோர்வும் ஏற்படும். வீண் அலைச்சல் நிறுத்த முடியாது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.
அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகார்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் தள்ளிப் போடுதல் நலம். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். தகவல் தொடர்ப்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். உழைக்காத பணம் வந்து சேரும்.
இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்க கடனுதவி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு ஊடலும் கூடலும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்.
சாதகமான நாட்கள் : 26, 27, 29
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com