லாக்டவுன் நேரமாச்சே! கணவன் மனைவி உறவு எப்படி இருக்கும்? எந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கனும்?

 
மே 17ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலான ராசி பலன்கள்.

உடல் நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.  ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். உறவினர்கள் உதவி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுவியாரபாரம் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில் லாபம் தரும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். பஙகுசந்தை லாபம் தரும். காதல் வியாபாரம் மகிழ்ச்சி நிலவும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான இருக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். முதலீகள் நன்மை தரம். ஆண்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஒப்பந்தகாரர்கள் லாபமடைவர். உயர்கல்வியில் முண்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபரமாக நடைபெறும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள் நீண்டநாளாக தாமதமாகி கொண்டிருந்த பணம் வந்து சேரும்.

சாதகமான நாட்கள்: 17, 18, 19.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள்  உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும்.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நலவும். பங்கு சந்தை லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். லாட்டரி,  ரேஸ் லாபம் தரும்.  ரியல்-எஸடேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். முதலீகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும்.

நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் பணவரவு மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உத்தியோத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.

சாதகமான நாட்கள்: 18, 19, 21

உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்களைத்  தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர்த்தொழில் நன்மை தாராது. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் தடைகள் காணப்படும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். இளைய சகோதர்களினால் செலவுகள் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் தராது.

காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு உண்டாகும். திருமணமுயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.

சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வுபெறுவர். அயல்நாட்டு விவகாரம் சில தடைக்குபின் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது ஒப்பந்தக்காரங்கள் சிரமத்தை சந்திபர். தந்தையாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 17, 20, 23.

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, தரகர், விளம்பரத் தொழில் லாபம் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். தகவல் தொடர்பு துறையினர் லாபம் அடைவர். இளைய சகோதரர்களினால் நன்மை உண்டாகும்.  முதலீடுகள் லாபம் தரும்.  மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும்.

ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரினால் நன்மை கிடைக்கும்.  வீட்டிற்கு தேவையான ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சினிமா சங்கீதம் எதிர்பார்க்கும் லாபம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் மந்தமான நிலையில் ஏற்படும்.

உத்தியோத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.  உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். சில கடன்கள் கவலையைத்தரும். வழக்குகளில் தேக்க நிலை உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலை இருக்காது. திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நல்ல லாபம் தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது. ஒப்பந்தகாரர்கள் சிரமங்களை சமாளிக்க நேரிடும்.

சாதகமான நாட்கள். : 19, 21, 22


உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.  குடும்பத்தில் சுப காரியம் நடக்கும்.  ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். நண்பர்களும், உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, தரகர், விளம்பரத் தொழில் லாபம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும்.

மதிப்பும் செல்வர்க்கும் உயரும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். சிலர் தொழில் செய்யும் இடத்தை மாற்றுவர். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்தகார்கள் லாபமடைவர். சில முக்கிய ஆவணங்கள் கையெழுத்திடுவீர்.

தகவல்தொர்பு துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். காதல்விவகாரங்கள் திருமணத்;தில் போய் முடியும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் தரும். திருமணம் தடைபடும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழி;ல் குழப்பம் உண்டாகும். வழக்குகள் வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும்.

சாதகமான நாட்கள்: 19, 21, 22.

உடல் நன்றாக இருக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். பணவரவு தாராளமாக இருக்கும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும்.

ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். உயர்கல்வியில் முண்னேற்றம் உண்டாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்து, தரகர், விளம்பரத் தொழில் லாபம் உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த தொழில் லாபம் தரும்.

வீடு, நிலம், வாகனம் வாங்கும் போது பத்திரங்கள் சரிபார்த்து வாங்குதல் நலம். கிடைக்கும். திருமணமுயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு நன்றாக பாதிக்கும். கூட்டுத் தொழி;ல் குழப்பம் ஏற்பட்டு மறையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். சிலர் உத்தியோகத்திருந்து ஓய்வு பெறுவர். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்.

சாதகமான நாட்கள்: 17,19,21.

உடல் நலத்தில் கவனம் தேவை. மனக்கவலை அதிகரித்து காணப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. சில கடன்கள் கவலையைத் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் தரும். எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள்  நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கூட்டுத் தொழில் லாபம். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, தரகர், விளம்பரத் தொழில் லாபம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவாருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வீடு வாகனம் நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.

வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரம் ஊடலும் கூடலும் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தராது. சினிமா சங்கீதம் மந்தமான நிலையில் காணப்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது. தந்தையாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 17, 18, 22

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். சில கடன்கள் தொல்லைகள் தரும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்காது. எதிரிகள் பலம் பெறுவர். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத்தரும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை.

காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். சினிமா சங்கீதம் லாபம் தராது. இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பர, தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை உண்டாகும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு வாகனம் நிலம் போன்றவை செலவுகள் தரும்.

உழைக்காத பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும்.  புதிய பதவிகள் தேடிவரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

சாதகமான நாட்கள் : 17, 18, 22


உடல் நலம் நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட்,  வாகனத்தொழில் நன்மை தராது. பயிர் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலத்தில்  கவனம் தேவை. பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர். வீடு நிலம் வாங்கும் ஒப்பந்தம் காணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும்.

எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினர் லாபம் அடைவர். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும்.  காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்கு சந்தை லாபம் தரும். குழந்தைகளுக்கு பிரயாணம் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் குழப்பம் ஏற்படும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில்  லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நல்ல லாபம் அடைவர். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : 17, 18, 19

சாதகமான நாட்கள் : 19, 21, 22

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும்.  தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர்.

ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாங்க கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. நீண்டநாள் தாமதமாகிக்கொண்டிருந்த பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். வழக்குகளில் தேக்க நிலை ஏற்படும். உத்தியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நல்ல லாபம் அடைவர். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டமம் : 20, 21, 22

சாதகமான நாட்கள் : 18, 21, 23

உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். செலவுகள் அதிகரித்து காணப்படும். பலவகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும்.  ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். நிதி நிலை உயரும். ஆசைகள் கனவுகள் நிறைவேறும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும்.  உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். சிலர் தொழில் செய்யும் இடத்தை மாற்றுவர். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் ஏற்படும். ஒப்பந்தகாரர்கள் நல்ல லாபம் அடைவர். காதல் விவகாரம் ஊடலும் கூடலும் உண்டாகும்.

உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினர் நல்ல லாபம் அடைவர். சினிமா சங்கீதம் பின்னடைவு ஏற்படும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. வழக்குகள் வெற்றியைத்தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். சில கடன்களை திரும்ப செலுத்த நேரிடும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சந்திராஷ்டமம் : 22, 23

சாதகமான நாட்கள்: : 17, 21, 23


உடல்நலத்தில் கவனம் தேவை. இடமாற்றமும் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மதிப்பும் செல்வாக்கும் உயரும். சிலருக்கு பதவிகள் பறிபோகும். பணவரவு தாராளமாக இருக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.  உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர்.  இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும்.  எடிட்டிங் எழுத்து விளம்பரம் தரகர் தொழில் லாபம் தரும்.  நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.  தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் மந்தமான நிலையில் இருக்கும்.

தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு வாகனம் செலவுகளைத்தரும். பயிர் தொழில் நஷ்டம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத்தரும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள் : 18, 19, 22

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com