தமிழ்நாட்டில் தலைக்கு 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் இருக்காம்! இந்த வாரம் கடன்தொல்லையால் பிரச்ச்னை வருமா ?
உடல் நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். வியாபாரத்தில் இதுவரை நிலவிவந்த போட்டிகள் விலகும்.
உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும். நன்மை தரும். தகவல் துறையினருக்கு நல்ல லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும்.
சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. வீண் பிரயாணம் உண்டாகும். தொழில் தொடங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். சிலருக்கு பதவி பறி யோகம். தந்தையின் உடல் நலம் கவனம் தேவை. நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 9, 10, 13.
உடல் நலம் சீராகும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். உறவினர்கள் உதவி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம்; வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.
சிலர் பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். முதலீடுகள லாபம் தரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைப்பதில் தாமதமாகும். நண்பர்களிடையே பகைமை உண்டாகும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். உயர்கல்வியில் வாய்ப்பு கிடைக்காது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.
சாதகமான நாட்கள் : 9, 10, 13.
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் லாபம் தரும். மனதில் புது உற்சாகம் ஏற்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்.
அசையும், அசையா சொத்துகள் நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியைத் தரும். பங்கு சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பமான சூழ்நிலை நிலவும். பதவி உயர்வு தாமதமாகும். மதிப்பும், செல்வாக்கு செல்வாக்கு சரியும்;. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.
சாதகமான நாட்கள் : 9, 10, 11
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். இளைய சகோதரர்களின் நன்மைகள் கிடைக்கும்.
அக்கம் பக்கத்தாரோடு பகைமை மாறும். முயற்சிகளில்; வெற்றி கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகள் தொல்லைகள் அகலும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, வானம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியைத் தரும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் தரும். நீண்ட நாளாக தாமதமாகி கொண்டிருந்த பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். கடன் தொல்லை தரும். வழக்குகள் தேக்க நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு ஊடலும், கூடலும் ஏற்படும்.
சாதகமான நாட்கள் :10, 11, 13
உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் தொல்லைகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்களும், நண்பர்களும் விலகிச் செல்வர். குடும்பத்தில் நடக்க இருந்த சுப காரியங்கள் தள்ளிப் போகும். வரவேண்டிய சில பணம் தாமதமாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு இடமாற்றமும் ஏற்படும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை ஏற்படும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்.
அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் மடையும் குழந்தைகளினால் மனக்கவலை ஏற்படும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். பங்கு சந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதம் நன்மை தராது. சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பமான சூழ்நிலை நிலவும்.
சாதகமான நாட்கள் :9, 10, 13
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றியைத் தரும். புது உத்தியோகம் பிறக்கும்.வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகரகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம்.வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைப்பதில் தாமதமாகும். இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும்.
அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. வீடு, நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பிரச்சனைகளை தரும். கூட்டுத் தொழில் நன்மை தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் கூடலும் ஊடலும் உண்டாகும்.
சாதகமான நாட்கள்: 9, 10, 12
உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மணக்கவலை மறந்து புது உத்தியோகம் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவி கிடைக்கும். நிதி நிலை உயரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும்.
உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் தல்லிப் போடுதல் நலம். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் தேக்க நிலை காணப்படும். அக்கம் பக்கத்தினருடன் பிரச்சனை ஏற்படும். இளைய சகோதரர்களால் செலவுகள் உண்டாகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும்.
தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் லாபம் தராது. சினிமா, சங்கீதம் நஷ்டத்தை தரும். காதல் விவகாரத்தில் பிரச்சனை தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகரகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சில எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாட்கள்: 10, 11, 13.
உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். மனதில் புது தெம்பும் உண்டாகும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். உறவினர்கள் பரிந்து செல்வர். குழந்தைகளினால் செலவுகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது.
காதல் விவகாரத்தில் குழப்பம் ஏற்படும். இடமாற்றமும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். தகவல் தொடர்பு துறையினருக்கு பிரச்சனைகள் ஏற்படும். நிலம், வாகனம், வீடு விற்கும் முயற்சிகளில் வெற்றி ஏற்படும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் லாபம் தராது. அக்கம் பக்கத்தினருடன் கவனமான பழக வேண்டும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகரகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். மதிப்பும் செல்வாக்கும் உயரும்.
சாதகமான நாட்கள் : 11, 12, 13.
உடல் நலத்தில்; கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டும். மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தராது. பயிர் தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். பணம் இருந்தாலும் கூட செலவுகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும்.
உறவினர்கள் விலகிச் செல்வர். இடமாற்றத்தையும், பிராயணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். வீண் வாக்குவாதங்கள் தவிர்க்க வேண்டும். அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. இளைய சகோதரர்களால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும்.
மறைமுக எதிரிகளின் தொல்லைகள் விலகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில எதிர்பாராத பண பிரச்சனைகளை தரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்;. கூட்டுத்தொழில் நன்மை தராது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.
சாதகமான நாட்கள் :10, 13, 14.
உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டும். மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும்;. சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்பட்டு மறையும். உறவினர்களிடம் அனுசரித்து போனால் நன்மை தரும். வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அமைதி காப்பது நல்லது. பண விரயம் ஏற்பட லாபம் தராது. இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தல்லிப் போடுதல் நலம்.
இளைய சகோதரர்களால் பிரச்சனை உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை கிடைக்காது. அக்கம் பக்கத்தாரோடு பழகும் போது கவனம் தேவை. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் ஏற்பட லாபம் தராது. முதலீடுகள் லாபம் தராது. ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தராது. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் நஷ்டம் தரும். நண்பர்கள் பிரிந்து செல்வார்.
குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் கூடலும், ஊடலும் ஏற்படும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்த காரர்களுக்கு லாபம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: 9, 10, 11 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 9, 10, 13
உடல்நலத்தில் கவனம் தேவை. மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும். வீண் அலைச்சலும், செலவுகளும் உண்டாகும். சில எதிர்பார்க்கும் பணம் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். உறவினர்களும், நண்பர்களும் பிரித்து செல்வர். குடும்பத்தில் நடக்க விருந்த சுப காரியங்கள் தல்லிப் போகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு இடமாற்றம் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும்.
தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்த காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். பங்கு சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது.
சந்திராஷ்டமம்: 12, 13 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 10, 11, 14
உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க நேரிடும். மனதில் உற்சாகம் குறையும். மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். முதலீடுகள் லாபம் தராது. நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. பணவரவு தாராளமாக இருந்தாலும் கூட செலவுகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும்.
கடன்களை திருப்பிச் செலுத்த முடியும் வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்கும் யோகம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு தொழில் நல்ல லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்கு சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலர் உத்தியோகத்தில் ஓய்வு பெறுவர். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்காது.
சந்திராஷ்டமம்: 14, 15 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 12, 13, 14
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com