புத்தாண்டு பிறக்கிறது! புதிய தொழில் வாய்ப்புகள் எப்படி இருக்கும்?

 
டிசம்பர் 27 முதல் ஜனவரி 2ம் தேதி வரையிலான இராசி பலன்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உள்ளது. தகவல் தொழில் நுட்பத் துறையினருக்கு சிக்கல்கள் ஏதும் உண்டா? ராசி வாரியான பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.கூட்டு வியாபாரம் நல்ல லாபம் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும்.

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடன் உதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். அக்கம் பக்கத்தினருடன் நிலவிவந்த பிரச்சனைகள் சரியாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும் குழந்தைகள் உயர்கல்விக்கான அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.

பங்குச் சந்தை லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தந்தையினால் நன்மைகள் கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் மதிப்பும் செல்வாக்கும் உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும்
.
சந்திராஷ்டமம்: 30, 31, 1 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 30, 31, 1

உடல் நலம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது அமைதி காப்பது நல்லது. உறவினர்கள் பிரிந்து செல்வார். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும்.

சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் உண்டாகும். இடமாற்றமும் பிரயாணத்தையும் தல்லிப் போடுதல் நலம். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். பயிர் தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். கல்வியில் தடைகள் காணப்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சில முதலீடுகள் மூலம் லாபம் வரும். உழைக்காத பணம் கிடைக்கும்.

இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்விக்காக வாய்ப்பு கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.

சந்திராஷ்டமம்: 2 இத்தினத்தில் கவனம் தேவை.

சாதகமாக நாட்கள்: 28, 31, 2

உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கியமானவர்களின் சந்திப்பு நடைபெறும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். அன்னையின் உடல் நலம் முன்னேற்றமடையும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும் மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் நன்மை தராது.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். சில எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. தந்தையின் உயர்நலம் பாதிக்கும்.

சாதகமான நாட்கள்: 28, 29, 30.

உடல் நலம் நன்றாக இருக்கும். புது முயற்சிகள் வெற்றியைத் தரும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் குழப்பமும் கலந்து காணப்படும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். இளைய சகோதரர்களுக்கு உடல் நலம் பாதிக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.

அக்கம்பக்கத்தினரிடம் பழகும் போது கவனம் தேவை. முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் விலகும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடன் உதவி கிடைக்கும். நண்பர்களிடையே பழகும் போது கவனம் தேவை. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சில கடன்கள் கவலையைத் தரும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின்  உடல்நலத்தில் கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள்: 28, 29, 1.

உடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தினரோடு சுற்றுலா பயணம் செல்ல வாய்ப்புண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். வங்கியில் நிதி நிலை உயரும். நண்பர்களுக்கும் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் உண்டாகும்.

அக்கம் பக்கத்தினருடன் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் தாமதமாகும். வியாபாரத்தில் விற்பனை மந்தமாக சரக்குகள் தேங்கும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். தாயாரின் உடல் நலம் நன்றாக இருக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பத்தக்காரர்களுக்கு நல்ல லாபம் தரும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத் தொழில் நன்மை தராது.

சாதகமான நாட்கள்: 28, 29, 1

உடல் நலம் நன்றாக இருக்கும். சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். பாராட்டுகள் தேடி வரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் நடக்க விருந்த சுபகாரியம் தள்ளிப் போகும்.

உறவினர்களிடையே பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்களில்  தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இடமாற்றம் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம், வாகனம் வாங்க கடன் உதவி கிடைக்கும்.

பயிர்த் தொழில் லாபம் தரும் ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தராது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்.

சாதகமான நாட்கள்: 27, 30, 1

உடல் நலத்தில் கவனம் தேவை. உடல் சோர்வும் மன சோர்வும் உண்டாகும். முயற்சிகள் வெற்றியைத் தராது. இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் நிலவி வந்த பிரச்சனைகள் தீரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில் தரகர் தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும்.

தாயாரின் உடல் நலம் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள்: 27, 28, 31.

உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகள் சரணடைவர். புது உற்சாகம் பிறக்கும். எதிர்பார்க்கும்; இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குழந்தைகள் உடல்நலத்தில் கவனம் தேவை.

காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். பங்குச் சந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதம் நன்மை தராது. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது.

பயிர்த் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல் நலத்தில் பாதிக்கும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு ஊடலும் கூடலும் காணப்படும்.  முதலீடுகள் லாபம் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

சாதகமான நாட்கள்: 18, 30, 1.

உடல் நலம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். பயிர் தொழில் லாபம் தராது. பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். நிதி நிலை உயரும். இடமாற்றமும் பிரயாணமும் தள்ளிப் போகும். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும்.

அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் லாபம் தராது. வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வழக்குகள் வெற்றியைத் தராது. சில கடன்கள் கவலையைத் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு தாமதமாகும். நண்பர்கள் விலகிச் செல்வர்.

திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பாராட்டுகள் குவியும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும்;. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

சாதகமான நாட்கள்: 30, 31, 1.  

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும் பயணத்தில் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும்.

அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்து தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும்.

சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சாதகமான நாட்கள்: 28, 29, 31.

உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தோவில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும்.

அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்கள் தரும். கல்வியில் தடைகள் காணப்படும்.

அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குபின் வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டமம்: 27, 28 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 28, 29, 30.

உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில எதிர்பாராத பணவரவு தாராளமாக இருக்கும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முண்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. அக்கம் பக்கத்தினரோடு உறவு சரியாக இருக்காது. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகள் சரணடைவர் கடனுதவி கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 28, 29, 30

சாதகமான நாட்கள்: 28, 29, 1.  

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 


 

 

.