கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு! வீட்டுக்குள்ளேயே இருந்தால் காதல் விவகாரம் என்ன ஆகும்?

மே 24 முதல் 30ம் தேதி வரையிலான ராசி பலன்கள். யாருக்கெல்லாம் உழைக்காத பணம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்குமா?
 

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ் பி.எப் பணம்கிடைக்கும். இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங் எழுத்து தரகர் விளம்பரத் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்கு சந்தை லாபம் அடையும். குழந்தைகளினால் நன்மை உண்டாகும். காதல் விவகாரம் திருமணமத்தில் முடியும். தகவல் தொடர்பு துறையினர் லாபம் ஈட்டுவர். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

சந்திராஷ்டமம் : 25, 26, 27 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 25, 26, 29

உடல் நலத்தில் முன்னேற்றம் அடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எதிரிகளின் தொல்லை அகலும். வழக்குகள் வெற்றியைத்தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். கடனுதவி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்கு சந்தை லாபம் அடையும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும்.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு,  நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். திருமணம் நச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும்.

கூட்டு தொழில் லாபம், பங்கு தொகை வந்து சேரும். நண்பர்கள் உதவிகரம் நீட்டுவர். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்து பணம் பணம் வந்து சேரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர். தொழில் ரீதியான சில முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவீர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் : 28, 29, 30 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 26, 27, 29.

உடல் நலம் முண்னேற்றமடையும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். வீடு,  நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தல்லி போடுதல் நலம். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். தகவல் தொடர்பு துறையினர் சிரமத்தை சந்திப்பர்.

எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு கிடைக்கும். சினிமா, சங்கீதம் முண்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். பங்கு சந்தை லாபம் தராது. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். திருமணம் நிச்சயமாகும்.

கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. ஒப்பந்தகாரர்கள் சிரமத்துதைச் சந்திக்க நேரிடும். தந்தையாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 24, 25, 27

உடல் நலம் முண்னேற்றமடையும். எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தல்லி போடுதல் நலம். எடிட்டிங் எழுத்து தரகர் விளம்பரத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். தகவல் தொடர்பு துறையினர் சிரமத்தை சந்திப்பர்.

ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். வீடு,  நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.  நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் மந்தமான நிலையில் நடைபெறும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும்.

காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். பங்குசந்தை லாபம் தராது. போட்டிகள் வெற்றியைத் தராது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். தொழில் ரீதியான சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தந்தையாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 24, 29, 30.

உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.  வங்கியில் நிதிநிலை உயரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். எடிட்டிங் எழுத்து தரகர் விளம்பரத் தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும்.

வீடு வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மை கிடைக்கும். பயிர் தொழில் லாபம் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். அயல்நாட்டிலிருந்து பணவரவு கிடைக்கும். 

உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சினிமா சங்கீதம் லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும். சில கடன்களை திரும்ப செலுத்த முடியும். திருமண முயற்சியில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும்.  

சாதகமான நாட்கள் : 25, 27, 29

உடல்நலத்தில் முன்னேற்றம் அடையும் முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். தந்தையாரினால் லாபம் கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்புத்துறையினர் லாபம் அடைவர். ரியல் எஸ்டேட், பயிர் தொழில், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீடு நிலம் வாங்கும் முயற்சியில் கடனுதவி கிடைக்கும்.

திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழிலில் குழப்பம் உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். பங்கு சந்தை லாபம் தரும். சினிமா சங்கீதம் லாபம் தரும். வழக்குகளில் தேக்க நிலை ஏற்படும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். 

சாதகமான நாட்கள் : 25, 27, 29

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். சில நேரங்களில் மனக்கவலை அதிகரித்துக்காணப்படும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். திருமணம் நிச்சயமாகும்.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் லாபம் அடைவர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டாகும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். வழக்குகளில் தேக்க நிலை ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். சினிமா சங்கீதம் மந்தமான நிலை உண்டாகும்.

காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். 

சாதகமான நாட்கள் :25, 27, 30

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்க நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத்தரும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் லாபம் ஈட்டுவர். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர். ரியல் எஸ்டேட் தொழில் மந்தமான நிலையில் இருக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீடு நிலம் வாகனம் செலவுககளைத்தரும். பயிர் தொழில் லாபம் தராது. திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். பி.எப். இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். 

சாதகமான நாட்கள் 25, 26, 30

உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். இடமாற்றம் ஏற்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தராது. பயிர் தொழில் நஷ்டம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் போது பத்திரங்களை சரிபார்த்து வாங்குவது நலம். வீடு வாகனம் செலவுகளை தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

எடிட்டிங் எழுத்து தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். இளைய சகோதரர்களின் மூலம் பணவரவு உண்டாகும்.  சினிமா சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். முதலீடுகள் லாபம் தரும். குழந்தைகளின் திருமணம் நடைபெறும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியை தரும்.

கடன் உதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.  உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். 

சாதகமான நாட்கள் : 25, 26, 29

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங் எழுத்து, விளம்பரம் லாபம் அடைவர். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில், லாபகரமாக நடைபெறும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும்.  தகவல் தொடர்பு துறையினர் லாபம் அடைவர்.

நேர்முகத்தேர்வில் வெற்றி அடைவர். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை நடக்கும். இடமாற்றம் உண்டாகும். அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத்தரும். நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.  சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும்.  சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்கு சந்தை லாபம் தரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.

தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.  அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும்.  அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும்.  இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். 

சாதகமான நாட்கள் : 25, 26, 29

உடல் நலத்தில் கவனம் தேவை.  இடமாற்றம் ஏற்படும். செலவுகள் அதிகரித்து காணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிலைவேறும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் லாபம் அடைவர்.

உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.  பயிர் தொழில் லாபம் தரும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி  தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். 

உயர்கல்வியில் முன்னேற்றம் அடைவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். உழைக்காத பணம் வந்து சேரும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். உத்தியோகத்தில் சுமூகமான நிலை நிலவும். திருமணம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  கூட்டுத்தொழில் லாபம் தரும். 

சாதகமான நாட்கள் : 25, 29, 30

உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் ஏற்படும். செலவுகள் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். தொழில் மந்தமான நிலையில் இருக்கும். தொழில் ரீதியாக சில முதலீடுகள் செய்ய நேரிடும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். 

ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர்.  எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் அடைவர். நேர்முகத்தேர்வில் வெற்றி அடைவர். தகவல் தொடர்பு துறையினருக்கு  லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். வேலை தோடுவோருக்கு வேலை கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிடைக்கும். நீண்டநாள் தாமதமாகிக்கொண்டிருந்த பணம் கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். 

சந்திராஷ்டமம் : 24, 25   

சாதகமான நாட்கள் : 26, 27, 30 

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com