ஊரடங்கு மேலும் தளர்வு! தொழில்கள் யாருக்கெல்லாம் லாபகரமாக இருக்கும்?

 
ஜூன் 21 முதல் 27 வரையிலான வார ராசி பலன்கள். யாருக்கெல்லாம் தொழில் அமோகமாக நடைபெறும் என்று தெரிந்து கொள்ளலாமே!

உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொந்த ஊருக்கு செல்ல நேரிடும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும். நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் நன்மைகள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. உயர் கல்வியில் தடைகள் காணப்படும்.

ஒப்பந்தக்காரர்கள் சிரமத்தை சந்திப்பர். முதலீடுகள் லாபம் தராது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். மதிப்பு செல்வாக்கு சரியும். சிலருக்கு பதவி பறி போகும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 21,22,23 இந்த நாட்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 23,25,26

உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும்.

காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம்; வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும்.  கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.

இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். மதிப்பும் செல்வாக்கும் சரியும். சிலருக்கு பதவி பறி போகும்.

சந்திராஷ்டமம்: 24,25,26 இந்த நாட்களில் கவனம் தேவை

சாதகமான நாட்கள் : 22, 23, 25

உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் வெற்றி நடைபோடும். ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர் தொழில் லாபம்; தரும். வீடு, வாகனம் நிலம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். இடமாற்றம், பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். இளைய சகோதரர்களால் நன்மைகள் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். தொழில் லாபகரமாக அமையும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.      

சந்திராஷ்டமம்: 26,27 இந்த நாட்களில் கவனம் தேவை

சாதகமான நாட்கள் : 22, 23, 26.

பணவரவு தாராளமாக இருந்தபோதிலும் செலவுகள் அதிகரித்து காணப்படும். சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களுக்கு இடையே மனகசப்பு ஏற்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய  சகோதரர்களால் நன்மைகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் விலகும்.

ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். வீடு வானம் நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியைத் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். நீண்ட நாளாக தாமதமாகி கொண்டிருந்த பணம் சேரும. நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும்.

காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்கு சந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சில கடன்கள் கவலை தரும். வழக்குகளின் தேக்க நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்காது. திருமணம் தாமதமாகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

சாதகமான நாட்கள் : 23, 25, 26

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதி நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். நண்பர்கள் உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு ஏற்படும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் முதலீடுகள் செய்ய நேரிடும். தாயாரின் உடல்நலத்தில்  கவனம் தேவை. பயிர் தொழில் லாபம் தராது. வீடு வாகனம் செலவுகளைத் தரும். அயல்நாட்டு விவகாரம்  தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. ஒப்பந்ததாரர்களுக்கு சிரமம் ஏற்படும்.

காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். குழந்தைகளின் திருமணம் நிச்சயமாகும். திருமணம் நிச்சயமாகும் பங்கு சந்தை லாபம் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். உழைக்காத பணம் வந்து கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். கூட்டுத்தொழில் குழப்பம் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். சில கடன்கள் கிடைக்க தாமதமாகும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்.

சாதமாக நாட்கள் : 23, 24, 25
 

உடல் நலம் நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.

ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். தந்தையினால் நன்மைகள் கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மைத் தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினர் நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். ரியல்- எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும்.

வீடு, வாகனம் வாங்க கடன் உதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பமான சூழ்நிலை நிலவும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. பங்கு சந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதம் பின்னடைவு ஏற்படும். சில கடன்கள் கவலைகளைத் தரும். வழக்குகள் வெற்றியைத் தராது.

சாதகமான நாட்கள்: 22, 24, 25

உடல்நலம் முன்னேற்றமடையும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.

உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். ரியல்- எஸ்டேட், வாகன தொழில் லாபம் தராது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பம் உண்டாகும். குழந்தைகளினால் செலவுகள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். பெயர், புகழ் கிடைக்கும். புதிய பதவிகள் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.; மூத்த சகோதரர் களினால் நன்மைகள் உண்டாகும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.  

சாதகமான நாட்கள்: 22, 25, 26.

உடல்நலம் முன்னேற்றம் அடையும். எதிரிகளின் தொல்லைகள் விலகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும்.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தராது. பயிர் தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. இளைய சகோதரர்களால் செலவுகள் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் தோல்வி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும்.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் தொழில் லாபகரமாக நடைபெறும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.  

சாதகமான நாட்கள் : 22, 24, 26.

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க நேரிடும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் பிரிந்து செல்வார்கள். இடமாற்றமும், பிராயணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். முதலீடுகள் லாபம் தரும்.

ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். பயிர் தொழில் லாபம் அடையும். தகவல் தொடர்பு துறையினர் லாபம் அடைவர். வீடு, நிலம், வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில எதிர்பாராத பணவரவு பிரச்சனையை சமாளிக்க உதவும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும்.

போட்டிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். மதிப்பு செலவாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாடுகளில் வேலை கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்த காரர்களுக்கு லாபம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள் : 22, 24, 25

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில்  எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். உறவினர்கள் பிரிந்து செல்வார். வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அமைதி காப்பது நல்லது. இடமாற்றதையும், பிரயாணத்தையும் தள்ளிப்போடுதல் நலம்.

இளைய சகோதரர்களினால் அண்டை வீட்டாருக்கு பகைமை ஏற்பட வாய்ப்புண்டு. சினிமா சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். குழந்தைகளினால் பிரச்சனைகள் உண்டாகும். முதலீடுகள் லாபம் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு ஏற்படும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள்; உதவிகரமாக இருப்பார்கள்.சில எதிர்பாராத பணவரவு பிரச்சனையை சமாளிக்க உதவும். திருமணம் நிச்சயமாகும்.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக அமையும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு பிரச்சனை ஏற்படும்.
   
சாதகமான நாட்கள் : 22, 24, 25

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்ச்சிகளில் உழைப்புகள் வீணாகும். இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். உறவினர்களின் திருமணத்திற்கு பங்கேற்க வாய்ப்புண்டு. எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். சிலர் தொழில் செய்யும் இடத்தை மாற்ற நேரிடும். தகவல் தொடர்பு துறையினர் லாபம் அடைவர். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு வாகனம் நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். காதல் விவகாரத்தில்  மகிழ்ச்சி நிலவும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்.

சாதகமான நாட்கள் : 22, 25, 27

உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு இடமாற்றமும் உண்டாகும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் நஷ்டம் தரும். பயிர் தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.

வீடு வாகனம் செலவுகளைத் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவில் பிரிவு உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தராது. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். முதலீடுகள் நன்மை தராது. நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 20 இந்த நாளில்  கவனம் தேவை

சாதகமான நாட்கள் : 16, 18, 20

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com