கல்லூரி அட்மிஷன் நேரம் ஆச்சே! எந்த ராசிக்காரர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு இருக்கு?

 

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றம் பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து தொழில், தரகர் தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகள் வெற்றியைத்தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்குசந்தை லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். காதல் விவகாரம் திருமணத்தி;ல்போய் முடியும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர்.  உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் தொடங்கும் வாய்ப்புக்கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

சாதகமான நாட்கள் : 31, 1, 5

உடல்நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்குசந்தை லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். லாட்டரி ரேஸ் நன்மை தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பச் செலுத்த முடியும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. நண்பர்கள் பிரிந்து செல்வர். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஆராய்ச்சியாளர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். 

சாதகமான நாட்கள் : 30, 1, 5

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர் தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.  வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்.  அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும்.  எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். எடிட்டிங், எழுத்து தொழில், தரகர் தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றம் பிராயாணமும் நன்மை தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும்.  வழக்குகள் வெற்றியைத்தரும். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் வெற்றி  கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  புதிய பதவிகள் தேடிவரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். உயர்கல்வியில்  தடைகள் காணப்படும். 

சாதகமான நாட்கள் : 2, 3, 4

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கம் தகவல்கள் வந்து சேரும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். நிதிநிலை உயரும். எடிட்டிங், எழுத்து தொழில், தரகர் தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். இடமாற்றம் பிராயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியஸ் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர் தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும்.  வழக்குகள் வெற்றியைத்தரும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சாதகமான நாட்கள்: 31, 1, 2

 

உடல்நலம் நன்றாக இருக்கும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்களம், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், இடமாற்றம் உண்டாகும்.தொழில் மந்தமான நிலையில் நேரிடும். இடமாற்றம் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சில குடும்பங்களில் பாகபிரிபினை ஏற்படும். எடிட்டிங், எழுத்து தொழில், தரகர் தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சில கடன்கள் திருப்பி செலுத்த நேரிடும். திருமனமுயற்சிகளில் தடைகளுக்குபின் வெற்றி கிடைக்கும். கனவன் மனைவி உறவு ஊடலும், கூடலும் ஏற்படும். கூட்டுத்தொழிலில் குழப்பம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 30 இத்தினத்தில் கவனம் தேவை

சாதகமான நாள்: 30, 1


மதிப்பும் செல்வாக்கும் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்புக்கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.;. உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். அயல்நாட்டிலிருந்து பனவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். உயர்கல்விக்கான வெற்றி கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். இடமாற்றமும், பிரயாணமும் தல்லி போடுதல் நலம். ஆராய்ச்சியாளர்கள் நன்மை அடைவர். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பயிர்தொழில் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். கூட்டு வியாபாரத்தில் வெற்றி  கிடைக்கும். பங்குசந்தை லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சந்திராஷ்டமம்: 31,1,2 இத்தினங்களில் கவனம் தேவை

சாதகமான நாள்: 1, 3, 5

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் வெற்றி  கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். ;. எடிட்டிங், எழுத்து தொழில், தரகர் தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில்  இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். ;முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். குழந்கைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். உயர்கல்விக்கான முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்கள் நன்மை அடைவர். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். நண்பர்கள் உhவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.  

சந்திராஷ்டமம்: 2,3,4 இத்தினங்களில் கவனம் தேவை

சாதகமான நாள்: 31, 2, 3

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும்.  வழக்குகள் வெற்றியைத்தரும். கடன் தொல்லை நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.  எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்;. ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சில குடும்பங்களில் பாகபிரிபினை ஏற்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்து தொழில், தரகர் தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். இன்சு+ரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லபாம் தரும். உயர்கல்வியில் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 4,5 இத்தினங்களில் கவனம் தேவை

சாதகமான நாள்: 31, 2, 3

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபகரமாக இருக்கும்.  வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் நன்மை தரும்.  வீட்டிற்கு தேவையான ஆடம்பரபொருட்கள் வாங்குவீர்கள்.  அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும். தாயாரினால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சு+ழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்து தொழில், தரகர் தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். இடமாற்றம் பிரயாணமும் நன்மை தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கூட்டுத்தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். 

சாதகமான நாட்கள் : 31, 1, 2

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்டநாள் தாமதமாகிக்கொண்டிருந்த பணவரவு வந்து சேரும். இடமாற்றம் பிரயாணமும் தள்ளிப்போடுதல் நலம். எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம்தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளிலிருந்து உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்காக கடனுதவி கிடைக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சு+ரன்ஸ், பிஎப் பணம் வந்து சேரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். 

சாதகமான நாட்கள் : 1, 3, 5

உடல்நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். பணவரவு தாராளமாக கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். நிதிநிலை உயரும். எடிட்டிங் எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் மந்தமான நிலையில் காணப்படும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் அடையும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். சில கடன்களை திருப்ப செலுத்துவீர்கள். காதலில் ஊடலும் கூடுலும் உண்டாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். குழந்தைகளால் மனக்கவலை உண்டாகும். 

சாதகமான நாட்கள் : 31, 1, 3
 

உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சு+ழ்நிலை உருவாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். இடமாற்றமும் பிரயாணமும் தல்லி போடுதல் நலம். எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். திருமனம் நிச்சயமாகும். கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கு. உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும் கடனுதவி கிடைக்கும். 

சாதகமான நாட்கள் : 31, 2, 4

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

A1TamilNews