லாக் டவுன் வந்தாச்சு! எந்த ராசிக்காரர்கள் உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருக்கனும் தெரியுமா?

 

மே 10 முதல் 16 ம் தேதி வரையிலான ராசி பலன்கள். 

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.  குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். திருமணம் நிச்சயமாகும்.  கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். உழைக்காத பணம் வந்து சேரும்.

இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் காணப்படும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும்.

அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள் : 11, 15, 16

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் விலகும். கடனுதவி கிடைக்கும்.  எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வரவு மகிழ்ச்சியைத்தரும்.  சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும்.  பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி ரேஸ் லாபம் தரும்.

காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில், லாபம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் லாபம் தராது. வீடு, வாகனம் செலவுகளைத்தரும். திருமணம் நிச்சயமாகும்.  கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் விலகும்.

உழைக்காத பணம் கிடைக்கும். பி.எப், இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும். நீண்டநாள் தாமதமாகிக்கொண்டிருந்த பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும்.

சாதகமான நாட்கள் : 11, 13, 16

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டும். வீடு வாகனம் செலவுகளைத்தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் லாபம் தராது. எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.  எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். தகவல் தொடர்பு துறையினர் நல்ல லாபம் அடைவர். குழந்தைகளினால்  செலவுகள் அதிகமாகும்.

காதல் விவகாரம் ஊடலும் கூடலும் உண்டாகும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். முதலீடுகள் லாபம் தராது.  மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்.  வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிiடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்;து பணவரவு உண்டாகும்.

திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் உண்டாகும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது. தந்தையாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.  உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.

சாதகமான நாட்கள் : 12, 13, 14
 

உடல் நலம் நன்றாக இருக்கும்.  முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் துறையின் நல்ல லாபம் அடைவர்.  

வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.  ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மை உண்டாகும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. குழந்தைகளினால் செலவுகள் உண்டாகும்.

பதவி உயர்வு தாமதமாகும். தொழில் மந்தமான நிலையில் காணப்படும். சிலருக்கு பதவி பறிபோகும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். வழக்குகள் வெற்றியை தராது.  சில கடன்கள் தொல்லைகள் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில்; இருக்காது. திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சாதகமான நாட்கள் : 11, 12, 13

உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான
சூழ்நிலை உண்டாகும்.  உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் லாபம் அடைவர்.

இளைய சகோதரர்களினால் நன்மை உண்டாகும்.  உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும்.  தொழில் ரீதியான சில மாற்றங்கள் உண்டாகும். சிலர் தொழில் செய்யும் இடத்தை மாற்றுவர். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர்.  

அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும். திருமணம் தாமதமாகும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.  வழக்குகள் வெற்றியைத்தரும்.

சாதகமான நாட்கள் : 11, 12, 14

 

உடல் நலம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். தொழில் மந்தமான நிலை உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும்.  ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வரவு மகிழ்ச்சியைத்தரும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம் வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமணம் தாமதமாகும்.

கணவன் மனைவி உறவு பாதிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். வழக்குகளில் வெற்றி கிடைக்காது.  சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத்தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் : 10, 11, 12

சாதகமான நாட்கள் : 11, 13, 14

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் கணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.  உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.

எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகள் சமாதானம் உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள்.

அசையும், அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. ஒப்பந்தகாரர்களுக்கு சிரமம் ஏற்படும். புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும்.

சந்திராஷ்டமம் : 12, 13, 14

சாதகமான நாட்கள் : 10, 12, 13.

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வழக்குகள் வெற்றி கிடைக்காது. சில. கடன்கள் கவலையைத் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.  உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரம் ஊடலும் கூடலும் உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தரும். சினிமா சங்கீதம் மந்தமான நிலையில் இருக்கும்.  

பழைய வாகனத்தை விற்று புதிய வாங்குவீர்கள். வீடு, வாகனம் செலவுகளை தரும்.  இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங் எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.  திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும்.  உழைக்காத பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும்.  தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய தொடங்க கடனுதவி கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : 14, 15, 16

சாதகமான நாட்கள் : 12, 13, 16

 

உடல்நலம் நன்றாக இருக்கும். வீடு வாகனம் செலவுகளை தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.  நிதிநிலை உயரும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத்தரும். இடமாற்றம் பிரயாணம் மகிழ்ச்சியைத்தரும்.  எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். இளைய சகோதரர்களினால் நன்மை உண்டாகும்.

சினிமா சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும்.  காதல் விவகாரம் திருமணத்தில் முடியும்.  குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்கு சந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும்.  வழக்குகள் வெற்றியைத்தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பம் உண்டாகும். தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும்.  அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.

சாதகமான நாட்கள் : 11, 12, 16

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, தரகர், விளம்பர  தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடர்பு துறையினர் லாபம் அடைவர்.

ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். வீடு நிலம் வாகனம் வாங்கும் போது பத்திரங்களை பரிசோதித்து வாங்குவது நலம்.  எதிர்பார்க்கும் பணவரவு மகிழ்ச்சியைத்தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில்  லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்

சாதகமான நாட்கள் : 11, 14, 1

உடல்நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும்.  பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.  நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். வங்கியில் நிதிநிலை உயரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, தரகர், விளம்பர  தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

தகவல் தொடர்பு துறையினர் லாபமடைவர். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் போய் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பயிர்த்தொழில் நன்மை தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபமடைவர்.

சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். சினிமா, சங்கீதம் பின்னடைவு சந்திக்கும். காதல் விவகாரம் ஊடலும் கூடலும் ஏற்படும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள் : 11, 14, 16

உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான  சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சோக்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபமடைவர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, தரகர், விளம்பர  தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர்த்தொழில் லாபம் தராது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும்.

திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். முதலீகள் நல்ல லாபம் தரும். நீண்ட நாட்களாக தாமதமாகி கொண்டிருந்த பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவி கிடைக்கும். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும்.

சாதகமான நாட்கள் : 12, 13, 14.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com