வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வாரம் வேலை கிடைக்குமா என்று தெரிந்து கொள்ளுங்கள்!!
இதுவரை தடைபட்டு நின்றிருந்த காரியங்கள் நடைபெறும். உடல் நலம் முன்னேற்றமடையும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். பிராயணமும், இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் நிலவிவந்த பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும் பங்குச் சந்தை லாபம் தரும்.
காதல் விவகாரத்தில் திருமணத்தில் போய் முடியும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர். உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். தந்தையின் மூலம் லாபம் கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். தொழில் லாபம் தரும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாட்கள் : 27, 28, 29.
உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் சரணடைவர். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமாக நிலவும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமண முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும்.
கூட்டுத்தொழில் லாபம் தரும். கணவன், மனைவி ஊடலும், கூடலும் ஏற்படும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 27, 28, 29
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். புது உற்சாகம் பிறக்கும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம்; தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். இடமாற்றமும், பிரயாணம் நன்மை தரும்.
நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் நல்லுறவு கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. சினிமா சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். பங்கு சந்தை நல்ல லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும்.
கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. உயர் கல்வியில் தடைகள் காணப்படும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 25, 27, 30
உடல் நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்த்த இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கும் நல்ல லாபம் தரும். அக்கம்பக்கத்தினரிடம் சுமூகமான உறவு நீடிக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் கிடைக்கும்.
முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்;. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் லாபகரமாக நடைபெறும்;. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு தொழில் ரீதியான மாற்றங்கள் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள் 26, 30, 31.
உடல் நலம் நன்றாக இருக்கும். வீண் அலைச்சலும் பிரயாணமும் ஏற்படும். உற்சாகமும் மனஅழுத்தமும் மாறி மாறி ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். நண்பர்களும் உறவினர்களும் உதவிக்கரம் நீட்டுவர். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு ஏற்படும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் உறவு நன்றாக இருக்கும்.
எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும்.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திவீர். சினிமா சங்கீதம் போட்டி நிலவும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். திருமணத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு பிரச்சனை ஏற்படும்.
சாதகமான நாட்கள் : 25, 30, 31
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும்.
தந்தையினால் நன்மைகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும்,; பிரயாணம் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் நிலவிவந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி ஏற்படும். உழைக்காத பணம் கிடைக்கும்.
இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். இதுவரை நிலவிவந்த மனக் குழப்பம் அகலும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் கடன் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் ஏற்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சாதகமான நாட்கள் :29, 30, 31
உடல்நலம் முன்னேற்றமடையும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவி கிடைக்கும். திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழிலில் இதுவரை நிலவிருந்த போட்டி மறைந்து நல்ல லாபம் கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.
எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். அக்கம் பக்கத்தினருடன் நிலவிவந்த பிரச்சனை தீரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும்.
வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. பங்கு சந்தை லாபம் தராது. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாட்கள் : 25, 27, 30
உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். சில வம்பு வழக்குகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அமைதி காக்கவும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் சுமூகமான உறவு நீட்டிக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள்.
வீடு, வாகனம் செலவுகளைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் ரீதியாக சில முதலீடுகள் செய்ய நேரிடும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.
சந்திராஷ்டமம்: 25, 26, 27 இத்தினங்கள் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 28, 29, 30.
உடல் நலம் நலம் முன்னேற்றமடையும்;. பிரயாணம் ஏற்படும். பணவரவு ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் நீட்டுவர். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பர தொழில் லாபம் தரும்.
இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.
கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். குழப்பம் ஏற்படும். தொழில் லாபம் தராது. சிலருக்கு பதவி பறிபோகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றமடையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர்.
சந்திராஷ்டமம்: 28, 29, 30 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 25, 28, 29.
உடல்நலம் முன்னேற்றமடையும். முயற்சிகள் லாபகரமாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணம் நன்மை தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மை கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றமடையும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபம் தரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.
சந்திராஷ்டமம்: 30, 31
சாதகமான நாட்கள் : 25, 28, 29.
உடல் நலம் முன்னேற்றமடையும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவிக்கரம் நீட்டுவர். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும்.
உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு ஏற்படும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் அடையும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.
ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் பிரச்சனைகள் உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள் : 25, 27, 31
உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலும் பிரயாணமும் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து வரவு இருந்தாலும் கூட தேவைகள் அதிகமாக இருக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்பட்டு மறையும். உறவினர்கள் பிரிந்து செல்வார்.
இடமாற்றம் செலவுகளைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு சில சிரமங்கள் ஏற்படும். பயணத்தில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் சில குழப்பமான சூழ்நிலை நிலவும். வழக்குகள் வெற்றியைத் தரும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சில கடன்களைத் தரும். சில எதிர்பாராத பணவரவு பிரச்சனையை சமாளிக்க உதவும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சில முதலீடுகள் லாபம் தரும்.
சாதகமான நாட்கள் : 26, 28, 31
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com