பிரயாணம் செய்யப் போகிறீர்களா? இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருங்க!!

 

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். கனவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தல்லிப் போடுதல் நலம். உத்தியோகத்தில் சில குழப்பம் ஏற்பட்டு மறையும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் கவலையைத் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்குசந்தை லாபம் தரும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக நடைபெறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கணவுகள் நிறைவேரும்.

சாதகமான நாட்கள்: 23,28,29

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை தரும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம்தரும். வீட்டிற்குத்தேவையான ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவில் ஊடலும் வுடலும் காணப்படும். உறவுகளால் பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ் மூலம் பணம் கிடைக்கும். சில கடன்களை திரும்ப செலுத்த முடியும்.  நண்பர்களின் பழகும்போது கவனம் தேவை.  நீண்ட நாட்களாக தாமதமாகிக்கொண்டிருந்த பணம் வந்து சேரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.  உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தகாரர்கள் நன்மையடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சிலருக்கு கடன் உதவி கிடைக்கும். தொழில் மந்தமான நிலையில் இருக்கும். 

சாதகமான நாட்கள் : 23, 26, 28

உடல் நலத்தில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட், பயிர்த்தொழில் நன்மை தராது. கல்வியில் தடைகள் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றம் பிராயணம் நன்மைதரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். பங்குசந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடன் உதவி கிடைக்கும். வழக்குக்குகள் வெற்றி தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் இலாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். புதிய பதவிகள் தேடிவரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நன்மை தராது. அயல்நாட்டு விவகாரம் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். சில கடன்கள் திருப்பி செலுத்த முடியும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சு+ரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும்.  

சாந்திராஷ்டமம் : 23, 24, 25 ஆகிய தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 24, 26, 27

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். நிதிநிலை உயரும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இடமாற்றமும் பிராயணமும் தள்ளிப்போடுதல் நலம். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபகரமாக இருக்கும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும்.  அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சினிமா சங்கீதம்  முன்னேற்றம் அடையும்.  காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் நிலவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். 

சந்திராஷ்டமம் : 25, 26, 27 ஆகிய தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 23, 24, 27

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.  ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பழகும் போது கவனம் தேவை. எடிட்டிங் எழுத்து தரகர் விளம்பரத் தொழில் வெற்றியைத்தரும். இடமாற்றமும் பிராயணமும்  நன்மை தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழிலில் மந்தம் உண்டாகும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் மந்தமான நிலையில் இருக்கும். பயிர்தொழில் நன்மை பயக்காது. கல்வியில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றிகிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும்.  பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி ரேஸ் நன்மை தரும் சில கடன்கள் திருப்பி செலுத்த நேரிடும். திருமண முயற்சியில் தடைகள் ஏற்படும். கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலும் இருக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத்தொழிலில் குழப்பம் ஏற்பட்டு மறையும். 

சந்திராஷ்டமம் : 28, 29 ஆகிய நாட்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 23, 26, 28

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில்  பதவி உயர்வுகள் தேடிவரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும்.  அயல்நாட்டு விவகாரம்  சாதகமாக நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மைஅடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் அடைவீர்.  இடமாற்றமும் பிராயணமும் தள்ளிப்போடுதல் நலம். காதல் விவகாரத்தில் கவனம் தேவை. சில கடன்களை திரும்ப செலுத்த முடியும்.  ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில லாபம் தரும். வீடு நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும்.  காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். 

சாதகமான நாட்கள் : 24, 26, 27

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.  ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகள் சாதகமான நிலையில் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும்.  குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் கூடலும் ஊடலும் உண்டாகும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் நன்மை தராது.  உயர்கல்விகளில் தடைகள் காணப்படும். தொழில் தொடங்கும் வாய்ப்ப உண்டாகும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். 

சாதகமான நாட்கள் : 23, 24, 27

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். நிதிநிலை உயரும். சில குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும்.  பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி ரேஸ் நன்மை தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். வழக்குகள் தேக்க நிலை காணப்படும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். திருமண முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கனவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். முதலீடுகள் நன்மை தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நீண்ட நாள் தாமதமாகி கொண்டிருந்த பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழிலில் சில மாற்றங்கள் செய்ய நேரிடும்.

சாதகமான நாட்கள் : 23, 27, 28

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். அசையா சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும.; எடிட்டிங் எழுத்து தரகர் விளம்பரத் தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். பழய வாகனத்தை வித்து புதிய வாகனம் வாங்குவீர்கள். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும் காதல் விவகாரத்தில் கூடலும் ஊடலும் உண்டாகும்.  தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழில் குழப்பம் ஏற்பட்டு மறையும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நன்மை தராது.  உயர்கல்விகளில் முன்னேற்றம் உண்டாகும்.

சாதகமான நாட்கள் : 23, 27, 28

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்ச்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும்.  ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தராது. ரியல் எஸ்டேட் வாகத்தொழில் லாபம் தரும். வீடு வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். எதிர்பார்;க்கும் தகவல்கள் தாமதமாகும். வீட்டிற்குத்தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும்.  நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும்.  தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும்.  அயல்நாட்டு விவகாரம் சிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும்.  இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள் : 24, 26, 28

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்ச்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும்.  ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களும்; நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் தள்ளிப்போடுவது நலம். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங் எழுத்து தரகர் விளம்பரத் தொழில் லாபம் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். தொழில் லாபகரமாக நடைபெறும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வீடு வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். பயிர் தொழில் லாபம் தரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கல்வியில்; முன்னேற்றம் காணப்படும்.  உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.  ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மையடைவர். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி  உறவு நன்றாக இருக்கும். இன்சுரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும்.

சாதகமான நாட்கள் : 23, 24, 26

உடல் நலம் நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகாமாக நடைபெறும். நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். மூத்த சகேதர்களினால் நன்மை கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். ல்நாட்டு விவகாரம் சிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரத்திலிருந்து எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். எடிட்டிங் எழுத்து தரகர் விளம்பரத் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் மந்தமான நிலையில் இருக்கும். கனவன் மனைவி உறவு பாதிக்கும். திருமணமுயற்ச்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிடைக்கும். தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். வழக்குகளில் வெற்றியைத் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும்.

சாதகமான நாட்கள் : 23, 27, 28