இந்த ராசிக்காரர்கள் எல்லாம் தாயாரின் உடல்நலத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!!
வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருள் வாங்குவீர்கள். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும்.
இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். இடமாற்றமும், பிராயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் வியாபாரம் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும்.
அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தொழில் போட்டிகள் காணப்படும். உயர் கல்வியில் பின்னடைவு ஏற்படும். ஒப்பந்ததாரர்களுக்கு சிரமம் அடைவர். முதலீடுகள் லாபம் தரும்;. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 6, 7, 9.
உடல் நலம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும்.
குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். நிலம் சமந்தமான வில்லங்கம் விலகும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும்.
இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கூட்டுத்தொழில் பணம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். நண்பர்கள் விலகிச் செல்வர். சில கடன்களை திருப்பிச் செலுத்துவதில் தாமதமாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. தந்தையாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.
சாதகமான நாட்கள்: 6, 7, 8.
உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றியைத் தரும். பயிர் தொழில் நன்மை தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருள் வாங்குவீர்கள். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தகவல் தொடர்பு துறையினர் நல்ல லாபம் அடைவர். எடிட்டிங், எழுத்து தொழில் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். இளைய சகோதரர்களால் நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். பங்கு சந்தை லாபம் தரும்.
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் குழப்பம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். தந்தையாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. உயர் கல்வியில் தடைகள் காணப்படும்.
சாதகமான நாட்கள்: 6, 7, 8.
உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் தரும்.
நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றியைத் தரும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மை கிடைக்கும். ரியல்- எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும்;. நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். நிலம், வீடு சம்மந்தமான வில்லங்கம் விலகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும்.
போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும்;. உத்தியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் கவலையைத் தரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். உயர் கல்வியில் தடைகள் காணப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும்;.
சாதகமான நாட்கள்: 6, 7, 8
உடல்நலம் நன்றாக நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதி நிலை உயரும். சில கனவுகள், ஆசைகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு இடமாற்றமும் உண்டாகும்.
நேர்முகத்தேர்வில் தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும்.
அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்த காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றமடையும். சினிமா சங்கீதம் லாபம் தராது. குழந்தைகளினால் மனக்கவலை ஏற்படும். காதல் விவகாரத்தில் குழப்பம் உண்டாகும். சில கடன்களை திருப்ப செலுத்த சிரமம் ஏற்படும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும்.
சாதகமான நாட்கள். 6, 8, 9
உடல்நலம் நன்றாக இருக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் தடைகள் காணப்படும். ஒப்பந்தகாரர்களுக்கு நல்ல லாபம் அடைவர். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவார். தந்தையின்; உடல்நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில் தரகர் தொழில் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.
உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம் வாங்க போது பத்திரங்களை சரி பார்த்து வாங்குவது நலம். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழிலில் குழப்பமான சூழ்நிலை நிலவும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும் ஊடலும், கூடலும் உண்டாகும். வழக்குகள் வெற்றியைத் தரும்.
சாதகமான நாட்கள் : 7, 8, 9
உடல் நலம் முன்னேற்றம் அடையும்;. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சில எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் விலகிச் செல்வர். குழந்தைகளினால் மனக்கவலை ஏற்படும். சினிமா சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும்.
இடமாற்றமும் பிரயாணமும் தள்ளிப் போடுதல் நலம். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் உண்டாகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. நிலம் வாங்குவதில், விற்பதிலும் சிரமம் ஏற்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில பணவரவு பிரச்சனைகளை தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்த காரர்களுக்கு லாபம் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும்
சந்திராஷ்டமம்: 8,9,10 - இந்த நாட்களில் கவனம் தேவை
சாதகமான நாட்கள் : 5, 7, 8
உடல்நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நல்ல லாபம்; தரும்.
இடமாற்றமும் பிரயாணமும் தள்ளிப் போடுதல் நலம். தகவல் தொடர்பு துறையினருக்கு பிரச்சனைகள் உண்டாகும். இளைய சகோதரர்களால் பிரச்சினைகள் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகிக் கொண்டிருக்கும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் தேக்க நிலை காணப்படும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தராது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். பயிர் தொழில் லாபம் தராது.
தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. சினிமா சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பம் ஏற்படும். மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். முதலீடுகள் லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சந்திராஷ்டமம்: 6,7,8 - இந்த நாட்களில் கவனம் தேவை
சாதகமான நாட்கள் : 5, 6, 7
தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலும், வாக்குவாதம் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டும். வீடு நிலம் வாகனம் செலவுகளைத் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும்;. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் நன்மை தராது. குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். எதிர்பார்க்கும் சில பணம் தாமதமாகும். உறவினர்கள் விலகிச் செல்வர்.
இடமாற்றமும் பிரயாணமும் தள்ளிப் போடுதல் நலம். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும். முதலீடுகள் லாபம் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லை காணப்படும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வழக்குகள் வெற்றியைத் தரும். சில கடன்கள் கவலையைத் தரும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை.
திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கொடுத்தாலும் நிம்மதி கிடைக்காது. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபமடைவர். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவார்.
சந்திராஷ்டமம்: 10,11 - இந்த நாட்களில் கவனம் தேவை
சாதகமான நாட்கள் : 5, 6, 9.
உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் விலகிச் செல்வார்கள். நடக்கவிருக்கும் சுபகாரியங்கள் நடைபெறும். செலவுகள் அதிகரித்து காணப்படும். இடமாற்றமும், பிரயாணமும் தள்ளிப் போடுதல் நலம். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் செலவினங்கள் உண்டாகும்.
பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு செல்ல வாய்ப்புண்டு. சில எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும்.
பங்குச் சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். ஒப்பந்தகாரர்கள் லாபமடைவர்.
சாதகமான நாட்கள் : 5, 7, 8
உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலும், விரயம் ஏற்படும். குடும்பத்தில் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு மறையும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பழகும் போது கவனம் தேவை. இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு, இடமாற்றமும் உண்டாகும். தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும்;. ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபமடைவர்.
சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர்கள். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள்: 3, 7, 8
உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படும். தொழில் லாபம் தராது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். மதிப்பும், செல்வாக்கும் சரியும். முதலீடுகள் லாபம் தரும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. எதிர்பார்க்கும் பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபமடைவர். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவார். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்மை இருக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும்
சாதகமான நாட்கள்: 6, 8, 9
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com