கைதியுடன் சிறையில் பாலியல் உறவில் இருந்த பெண் அதிகாரி.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

 

இங்கிலாந்தில் சிறையில் கைதியும், பெண் அதிகாரியும் பாலியல் உறவில் இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் தெற்கு லண்டன் வாண்ட்ஸ்வொர்த் மாவட்டத்தில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த சிறைச்சாலையில் கைதியுடன் பெண் அதிகாரி பாலியல் உறவில் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறைச்சாலையில் பணியாற்றிய லிண்டா டி சவுசா அப்ரு (31) என்ற பெண் அதிகாரி கைதி ஒருவருடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். கைதியின் அறையில் கைதியுடன் பெண் அதிகாரி பாலியல் உறவில் இருக்க அதை மற்றொரு கைதி செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.