மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு.. காரில் தப்பி சென்ற போது விபத்தில் சிக்கி கணவன் பலி!

 
தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா காலனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுந்தர் கணேஷ் என்பவர் வசித்து வந்தார்.